NINN

Sh6 no.19 ROBARTS

0௦-

Digitized by the Internet Archive in 2022 with funding from University of Toronto

https://archive.org/details/gc-sh6-0019

Presented to the LIBRARIES of the UNIVERSITY OF TORONTO by

Frangois Gros

| டு ட்‌ ழி 0 ட. |. ட.

மெய்ய

O

வ. உ. சிதம்பரம்‌ பிள்ளை, (தூலாசிரியன்‌.)

“அகஸ்தியர்‌ பிரஸ்‌! . | அம்பாசமுத்திரம்‌.

A 1929

ணன அணை

ச்‌

EE ERG மழு பு 321. RUE it | டது AS 103 1910] | | வி; சி ்‌ i 1 . 114 ்‌ ்‌ 3. } i 14: 11914 2) | . நட பட 1 ii > பி (18 RE தி அல்‌ ஒய்தப்‌ | i } ய்யா 1 t பிரி | ! Ais! (ர il 111141 4. Aa ir பக்‌ A NS இத EN PED

னை 4

்‌.

c பணம படப்‌ Tamil Pandit,

(அ

மெய்யறிவு

சர்றலிரறம்‌ உரையும்‌. ல்‌

வ. ௨, சிதம்பரம்‌ பிள்ளை, நூலாசிரியன்‌,

அகஸ்தியர்‌ பிரஸ்‌, அம்பர்சமுக்‌இரம்‌,

இரண்டாம்‌ பதிப்பு. பிரதிசெய்யும்‌ உரிமை

° ம்‌ ்‌] பதிவுசெய்யப்பட்ளெள அ;

பொருட்குறிப்பு,

பெ ருள்‌ ரி பாரய்மம சிறப்புப்‌ பாயிரம்‌ கன்னயறிதல்‌

இ. ய்‌ DJ விறய்யல்‌ அ௮றிகல்‌ உடம்பை வனாத்கல்‌ மனத்தை யாளுகல்‌ கன்னிலையில்‌ நிற்றல்‌ மறங்‌ களைதல்‌ அறும்‌ புரிதல்‌ குவஞ்‌ செய்தல்‌ மெப்‌ யுண கல்‌

மெய்ர்நில்‌ யடை.கல்‌

பக்கம்‌,

ஈன்னிலக்கட்‌ டன்னை கிறுப்பானும்‌ தனனை நிலைகலக்கிக தீழிடு வாலும்‌---கிலயினும்‌ மேன்மே லுயர்த்து நிறுப்பானு்‌ தன்னைத்‌

தலையாகச்‌ செய்வானும்‌ தான்‌.”

முதற்‌ பதிப்பின்‌ ப்பான

இசாஜநிக் தனைக்‌ குற்றத்திற்காக யான நரடு கடத்தல்‌ தீர்ப்புப்‌ பெற்றுக்‌ கண்ணனூரச்‌ சிறையில்‌ விக்க காலக்தில்‌ என்‌ பக்கத்தில்‌ வரித்‌ அக்கொண் டுக்கு மற்றைக்‌ குற்றவாளிகளுக்குப்‌ பல பாவங்களை யம்‌, அவற்றுல்‌ இம்மையி இம்‌ மறுமையிலும்‌ விளையும்‌ கேடுகளையும்‌, அவற்றை நிக்குகற்குரிய மார்க்கங்களை யும்‌ அடிக்கடி யான்‌ எடுத்துக்‌ கூறுவதுண்டு. ஒரு நாள்‌ அக்குற்றவாளிகளிற்‌ சிலா “££ பல பாவங்களையும்‌ தொகுத்துச்‌ சில பாக்கனாகச்‌ செய்து கொடுத்தால்‌ அவற்றை நாங்கள்‌ மனப்பாடம்‌ செய்து வைத்து அடிக்கடி நினைத்துக்‌ கொள்வோம்‌ *” என்று கூறினா. அவா சொற்படி. அன்றிரவு இந நூலின்‌ £6 மறங்களை தல்‌?” என்னும்‌ அநிகாரத்நிலுள்ள பக்து வெண்பாக்‌ களையும்‌ பாடி மறுகாள்‌ அவர்களுக்குச்‌ சொன்னேன்‌. அவற்றை அவர்கள்‌ மனப்பாடம்‌ செய்த பின்னா அவர்கள விருப்பப்படியே இர்நூலின “4 அறம்புஙி தல்‌ ?? என்னும்‌ அறிகாசத்திலுள்ள பத்து வெண்பாக்‌

மாயும்‌ பாடி மறுநாள்‌ அவர்களுக்குச்‌ சொன்னேன்‌. பின்னர்‌, இவ்விருபது வெண்பாக்களையும்‌ இரண்டுஅி காரங்களாக்டி, அவற்றிற்கு முன்னும்‌ பின்னும்‌ கில

அறிகாசங்களைச்‌ சேர்த்து; மொத்தம்‌ நூறு வெண்பாக்‌

பச்‌

களாக்கி, அவற்றை ££ மெய்யறிவு ?' என்னும்‌ பெய ருள்ள இர்நூலாக _ருப்படு டுச்கினேன்‌. உரைகோனா ளர்‌ ஒருவரால்‌ இதன்‌ உரை எழுதப்பட்டது. அவர்‌ பெயரை வெளியிட அவர்‌ விரும்பாததால்‌ அதகணை

யான்‌ இங்குக்‌ கூறவில்லை,

இச்நால்‌ அறம்‌, பொருள்‌, இனபம்‌, விடு, என்‌ னும்‌ உறுநிப்பொருள்‌ நான்கில்‌ இன்பம்‌ கவிர மற்றைய மூன்றையும்‌ உணர்க்காநின்ற அல்களின்‌ சாரம்‌ என்று கொள்ளத்தக்கது. அற நூலும்‌ பொருள்‌ நூலும்‌ விட்டு நூ லும்‌ கற்றுணர்க து அம்முப்பொருன்‌. களயும்‌ அடைவிக்கும்‌ செறிகளில்‌ ஓழுகுபவரே இக நூலைச்‌ சொல்லுதற்கு உரியர்‌. இக்‌.நாலைக்‌ கேட்போர்‌ அறங்களைச்‌ செய்யவும்‌ பேணவும்‌ அவற்றிற்குப்‌ பொருத்தமான நிலைகளை எய்தவும்‌ முயற்சிக்கச்‌ செய்‌ கலே இக்காலச்‌ சொல்லும்‌ முறை. அறத்கையோ,; பொருளையோ, வீட்டையோ, அவற்றை எய்தற்கு எற்ற நிலைகளையோ, அடைய அவாவுகன்ற ஆண்டா லாரும்‌ பெண்பாலாரும்‌ இக்‌ நூலைக்‌ கேட்டற்கும்‌ கற்‌ றற்கும்‌ உரியர்‌, இந்நூல்‌ கூறும்‌ அறநெறியையும்‌ பொரு ள்செறியையும்‌ விட்டுகெறியையும்‌ நன்கு உணர்ந்து பற்றி கின்று அவற்றில்‌ ஒமுகருகலே இக்‌ நூலைக்‌ கேட்கும்‌ அல்லது கற்கும்‌ முறை, இகநூலும்‌ எனது முதல்‌ மனைவி வள்ளியம்மை சரித்திசமும்‌ கென்‌ ஆயிரிக்காவில்‌ வசித்து வராநின்ற எனது மெய்ச்சகோகரர்கள்‌ ஸ்ரீமாக. க. வேடியப்பிள்ளையவர்‌ களும்‌ ஸ்ரீமா௩்‌, சொ. விருத்காசலம்பின்னை யவர்களும்‌

அஸித்க படொருளுதவியால்‌ ௮ச்சி.ப்‌ பெற்றன.

இராக்ஷ்ஸஷஹு ஆவணிமீ ௬௨ இருமயிலை, சென்னை.

வ. உ. சிகம்பசம்பிவனை.

முதற்‌ பதிப்பின்‌ சிறப்புப்‌ பாயிரம்‌. இர்‌ நூலை இயற்றியவர்கள்‌ நமது தேசி பக்கரும்‌, மதுசைல்‌ தமிழ்ச்‌ சங்கப்‌ புலவரும்‌, “மெய்யறம்‌'” முதலிய அரல்களின்‌ அசிரியருமான ஸ்ரீமாம்‌. வ. சிதம்பரம்பிள்ளை யவர்கள்‌. அறம்‌, பொருள்‌, வீடு என்னும்‌ மூன்றையும்‌ உணர்த்தும்‌ பல்‌ நூல்களின்‌ பெர்ருள்களையும்‌ கெர்குத் துக்‌ கூறுகன்றமையால்‌, இதை அம்முப்‌ பொருள்‌ நூல்களின்‌ வழி நரலாஞும்‌. தமிழ்‌ நூல்கள்‌ வழங்கும்‌ நாடுகளிலெல்லாம்‌ (அர நூல்களுள்‌ ஒன்றாகிய) இதுவும்‌ வழங்கற்பாலது. அஃதாவது, குமிழ்‌ நால்களுக்குரிய எலைகளே இர்‌ மூற்கும்‌ எல்ல்களெனக கொள்க, அறம்‌, பொருள்‌, வீடு என்பவற்றைப்‌ பற்றித்‌ தற்காலத்து மாந்தரிற்‌ பலர்‌ கொண்டுள்ள்‌ டுபாய்‌ யறிவைப்‌ பேோர்க்குகன்‌ றமையால்‌, இந்நால்‌ £ மெய்‌

என்னும்‌ பெயரைக்‌ கொண்ட து.

யறிவு

அறத்தைச்‌ செய்ய அவாவி நிற்னெற ஓர்‌ ஆண்‌ மக்‌ கோகி அவனுடைய ஆசிரியன்‌ கூறுகின்றது போல்‌ இந்நூல்‌ இயறிறப்பட்டுள்ளது. இது இலி

புதிய கோட்பாடுகளையும்‌ கூறுகின்றது.

அறமும்‌, அறத்திற்கு இன்றியமையா தீ பொரு ரூம்‌; அறத்தால்‌ எப்தப்படும்‌ வீடும்‌, அம்மூன்று பொருள்‌ களையும்‌ ஈட்டுதற்குரிய நெறிகளும்‌ இந்நூல்‌

முதலிய பொருள்களாம்‌,

Yi

ஜ்‌

7 ன்‌ , அற்ககைச்‌ சரியாகப்‌ புரிசலும்‌, பொருளை ்‌ . , கியாயமர்க ஈட்டலும்‌, விட்டை நேராக அடைக அம, அவற்‌ இற்கு நுகூலமான நிலைகளை எய்கலும்‌ இக்‌.நாலைக்‌ கேட்போர்‌ பெறும்‌ பயன்களாம்‌.

இரால்‌ நமது பிள்ளையவர்கள்‌ இசாஜநிந்‌ தனைக்‌ குற்றத்திற்காக நாடுகடத்தல்‌ தீர்ப்புப்‌ பெற்‌ அக்‌ கண்ணனூர்ச்‌ றையில்‌ வசித்கபேோது இயற்‌

ற்ப்பெற்று இவ்வருடம்‌ அரங்கேற்றப்‌ பெற்றது,

அறிவும்‌ அன்பும்‌ ஓர்‌ உருவர்ய்க இரண்டு, நம்‌ மவா நன்மைக்காக அவ்சாசதுள்ள ஸ்ரீமாந்‌. நி. செல்வகேசவ்ராய நேச்லியாரவர்கள்‌, ஐம்‌, எ.

முன்னிலை.பில்‌ இஃது அரங்கேற்றப்‌ பெற்றது,

இர்நூல்‌ ஈமது சொன்லால்களைப்‌ போல இவ்‌ வுலகன்கண்‌ நீடு நின்று நிலவுமாறு அருள்புரிய எல்லாம்‌ வல்ல இறைவனை எமது ரெஞ்சத்துள்‌

வைக்து வணங்கு கின்றோம்‌.

சென்னை. |

சொக்ஸ்‌ கல்லியாண்‌ சுந்தர மீத்க்திரா, அவணிமி ௩௨

vill

மெய்யறிவு. கவுண்ட டடம வழுக்க ரர பட

முதல்‌ அதிகாரம்‌--தன்னை யஜிதல்‌. தன்னை யதிதல்‌ தலைப்படுத்துங்‌ கல்வியென முன்னையவர்‌ ஈன்கு மொழிக்திருகது--கென்னைகொல்‌ தன்னை யிராது சார்த்தபல கண்டதியப்‌ பின்சைபவ ருன்னல்‌ பிடி த்து? (௧)

அநாலயம்‌:---தன்னை அறிதலே தலைப்படுத்தம்‌ கல்வி யென்‌ மூன்னையலர்‌ கீன்கு மொழிச்‌ இருக்‌ துல்‌, தன்னை அறி யாது சார்ந்த பலவற்றைப்‌ பிடித்துக்‌ கண்டறியப்‌ பின்னை யவர்‌ உன்னில்‌ என்னை?

பாதஷ்ரசை:---தன்னை அறிதல்‌-தன்து இலக்கணங்களைத்‌ தெரிக்தகொள்ளுதலே; தலைப்பட த்‌ அம்‌-மெம்பாடுற்ச்செய்யும கல்வியென- படிப்பு என்று, மன்னை யவர்‌ஃமுற்காலத்தவர்‌, நன்கு லொ தித்‌ திருக்‌ தும்‌_ தெளிவாகக்‌ கூறியிருர்‌ தம, தன்னை அறியாது தன்‌ து இலக்கணங்களைத்‌ தெறிர்‌தகொள்ளா ௮, சார்த்த. (தம்மை?) அடித்த, பலபல (உலக) விஷயங்களை, பிடித்‌ துபத்தி, கண்டுஅதியா அராப்ம்து தெரிய, பின்னையவர்‌ஃ யிற்காலத்தள்ளோர்‌, உன்னல்‌- எண்ணல்‌, என்னைஃயாது காரணம்‌ மற்றி?

கருத்துரை: உலகத்துப்‌ பொருள்களின்‌ இலக்கணம்‌ கனை யெல்லாம்‌ கத்கத்‌ தெர்டங்கு முன்னர்‌ தனது இலக்‌ கணங்களைக்‌ கற்றுக்கொள்ள வேண்டும்‌.

செசல்‌ அசை, யிரிதிலை ஏகாரம்‌ தொக்கு

a ்‌்‌ ்‌ த்‌ கீ -l டத ம்‌

மெய்யறிவு.

தன்னியல்பைக்‌ காணுந்‌ தகுதியிலா ரிவ்வுலகின்‌

யொன்னியல்பைக்‌ காணப்‌ புகு சலென்னோ? உன்னியல்பைக்‌ கூறுகின்‌ றே னென்மெய்க்‌ குருவினடி! 0 பாழ்றியறத்‌ தேறுகின்றாய்‌ கேட்பாயினிது. (௨)

அ-ம்‌:-— அறத்து ஏறுகின்றாய்‌! தன்‌ இயல்பைக்காணும்‌ சீகுதியில்லார்‌ இவ்வுலகின்‌ பொன்‌இயல்பைக்‌ காணப்புகுதல்‌ என்‌! என்‌ மெய்க்குருவின்‌ அடிபோற்றி உன்‌ இயல்பைக்‌ கூறுகின்றேன்‌. இனிது கேட்ப்பாய்‌,

ப-ரை,--அறத்து ஏறுன்ளாம்‌-சருமமாய ஏணியில்‌ ஏறிக்கொண்டிருக்கன்றோய்‌! தன்‌ இயல்பை-தன துஇலக்கண ங்களை, காணும்‌ தீகுதியில்லரர்‌- அறியும்‌ திறமையில்லாதவர்‌, இவ்வுலகின்‌ - இவ்வுலகத்‌ இன்‌, பொன்‌இயல்பை-பொருள்‌ நிலை மைகளை,; காண-ஆராய்க்து அறிய, புகுதல்‌ என்‌-முற்படுதல்‌ யாது காரணம்பற்றி? என்‌ மெய்க்குருவின்‌-எனது மெய்‌ [| பபொருளாகிய] அரியன த, அடி போற்றி-பாதங்களை வண ஙகி, உன்‌ இயல்பை-உன இலக்கணங்களை, கூறுகின்றேன்‌- சொல்லுகின்றேன்‌. இனிது டவ அட கேட்ப்‌

பாய்‌.

க-ரை:_—சனஅ இலக்கணங்களைத்‌ செரிச்துகொள்ளச்‌ தக்க திறமை இல்லாதவர்‌ இவ்வுலகத்‌ நின பொருள்‌ நிலை மைகளை ஆராய்ந்து அறியமுற்படுதல்‌ பயனிற்‌ செயலாம்‌,

(ஓ அசை. இகபர உன்னத நிலைகளை எய்தக்செய்வ அறமாகலான்‌, ௮௮ ஏணியாக உருவகம்‌ செய்யப்பட்டது,

உன்னுமிடத்‌ அன்பா அடம்புமன மன்னான்மா

என்னுமொரு மூன்றே பிருப்பனகாண்‌--மன்னும்‌

ர்‌ 28 oe / ்‌ { if ரீ 1 6 ்‌ 11 உதிரி ட்‌ பி நடி ப்தி ப்‌ . (தி ர்‌ : ஆட திம்‌ . "ந்‌ ம்‌ A

சட

தன்னைய றிதல்‌, 2)

பிறவெல்லா மம்மூன்றுள்‌. பேணு மவற்றின்‌ உறவெல்லாஞ்‌ சொல்வே ஜொருக்கு. (௩)

௮-ம்‌:- உன்னுமிடச்‌. உன்பால்‌ உடம்பு மனம்‌ அன்மா என்னும்‌ ஒரு மூன்‌ றே இருப்பன; பிறவெல்லாம்‌ அம்மூன்‌ அள்‌

மன்னும்‌; பேணும்‌ அவற்றின்‌ உறவையெல்லாம்‌. ஒருங்கு சொல்வேன்‌.

பரை: உன்னுமிடத்‌ அ-ஆராயங்கால்‌, உன்னிடத்‌ ௮அ- உன்பால்‌, உடம்பு-சரீரம்‌, மனம-உள்ளம்‌, அன்மா-௨ யிர்‌, என்னும்‌ என்‌ ஐசொல்லப்படும்‌ஒருமூன்‌ நே- “ஒருமூன்றுபொரு ள்களே, இருப்பன-உள்ளன. பிறவெல்லாம்‌- (உன்பால்‌ காண ப்படும்‌) மற்றைய யாவும்‌, அம்ஞூன்‌ அள்‌-அவ்வுடம்பு மனம்‌ ஆன்மாவுள்‌, மன்னும்‌-சேரும்‌. பேணும்‌-ஒம்பத்தக்க, அவற்‌ றின்‌-அப்பொருள்களின்‌, உறவு எல்லாம்‌- -சமபந்தங்களை யெல்‌

லாம்‌, ஒருங்கு சொல்வேன்‌.ஒன்றுசேர்த்‌ அக்‌ கூறுவேன்‌,

க-ரை:--உன்னிடத்தில்‌ உடம்பு மனம்‌ அன்மா என்‌ னும்‌ மூன்று பொருள்களேயுள்ளன; உன்பால்‌ உள்ள மற்‌

றைய எல்லாம்‌ அம்மூன்றின௮ பாகு பாடுகளே யாகும்‌, மன்‌, காண்‌ என்பன அசைகள்‌.

பாதமுத லாகப்‌ பலவுறுப்பா யாகாயம்‌ வாதமனல்‌ நீர்மண்‌ மருவிவந்‌த-- நரக மிரத்த நரம்புதசை யென்புபிற கூடி.

யுசத்லெ னாடு ட்டு அடம்பு, (௪)

௮-ம்‌:--அகாயரும்‌ வாதமும்‌ அனலும்‌ நீராம்‌ மண்ணும்‌ மருவி வந்த நாதமும்‌ இரத்தமும்‌ நரம்பும்‌ தசையும்‌ என்பும்‌ பிறவும்‌ கூடிப்‌ பாதம்‌ முதலாக பல உறுப்பாய்‌ “22 கினொடு 'ஜிரீ பது

ழ்‌ | மெய்ய நின.

பரை: -அகாயமும்‌ வாதமும்‌ அனலும்‌ நீரும்‌ மண்‌ ணும்‌-அகாயமும்‌ வாயுவும்‌ தேயுவும்‌ அப்புவும்‌ பிருதிவியும்‌, மருவி வர்த-சேர்ர்து உண்டாய, நாதம்‌-நாதமும்‌, இரத்தம்‌- உதிரமும்‌, ஈரம்பு-ரஈடிகளாம்‌, என்பு-சடிகளும்‌, யிறுதோல்‌ மயிர்‌ முசலியனவும்‌ பிராணன்‌ அபானன்‌ முதலிய வாயுக்க ரும்‌, கூடி-சேர்ர்‌ ௮, பாசம்‌ முதலாகஃபாதங்கன்‌ முதற்‌, கொண்டு ரசுவுரையுள்ள, பஸ உறுப்பாய்‌-பல உப்புக்கு சாகி, உரத்‌ இஜஞொடுகிற்பது-(காட்‌இக்குப்‌. புலப்பட சச.) வவி மையோடு பொருக்தியள்‌ன ௮, உடம்பு-சமரம்‌.

க-ரை:-ஃபஞ்சபூசங்களின்‌ சேர்க்கையால்‌ ' உண்டஈ.ப. காதும்‌ முதலியனவும்‌ ஈரம்புமுக்வியனவும்‌ பிராணன்‌ முதலி யனவும்‌ சேர்ந்து. பாதம்‌ முதல்‌ சிரசுவரையுள்ள பல்‌, உறுப்புக்‌. காஞாகிக்‌ காட்‌ஜக்குப்‌ புலப்பட்டு நிற்பது உடம்பு.

எண்ணும்மைகஸ்‌ தொக்கன. உறுப்பு, சரத) யொருமை.

அக்க லளித்த வித்த விவைமூன்று

முக்கமொடு செய்யு முரங்கொண்டூங்‌ கசக்கும்‌ அறம்பூரிய, முற்படா கைம்யொஜியிற்‌. கென்று மற்ம்புநியுஞ்‌, சத்தி மனம்‌ (௫)

அ.ஃம்‌: ஆக்கல்‌ அளித்தல்‌. அழித்தல்‌ இலை மூன்றை, யும்‌ ஊக்கத்தொடு செய்யும்‌ உரத்தைக்கெண்டும்‌, ஐம்‌ பொறி? யிற்‌, சென்று, காக்கும்‌ அறத்தைப்‌, புரிய, முற்படாஆ றத்‌. தைப்‌, புரியும்‌ சத்தி மனம்‌,

யரரை:--அக்கல்‌ ருஷ்டி, அளிகச்தல்‌-ஸ்‌.இ.இ, அழித்தல்‌. சம்ஹாரம்‌, இலை மூன்றும்‌-இச்‌ தொழில்கள்‌ மூன்றையும்‌, ஒக்க திதொடு-ஊக்கத்தோடு, செய்யும்‌-ஈ௩டத்‌. தும்‌, உரச்சைச்‌ கொண்டும்‌-வுவிமையைக்‌ கொண்டிருந்தும்‌, ஜம்பொறியில்‌

தன்னையறிதல்‌, ஜ்‌

மெய்‌ வாய்‌ சண்‌ மூக்கு செவி என்னும்‌ ஜந்து வாயில்களில்‌, சென்‌ னு-பிரவேசித்‌ஐ, காக்கும்‌-பிறவிச்‌ அன்பங்களீனின்‌ று, காப்பரற்றும்‌, அறத்தைப்புரிய முற்படா து-சருமங்ளை சி செய்யமுன்னுராதி மறத்தைப்புரியும்‌- அதருமங்களை ச்செய்யும்‌. சத்தி-(சனெப்பாகிய)சக்‌ தி, மனம்‌-மனமாம்‌.

கரை: சிருஷ்டி ஸ்திதி சம்ஹாரம்‌ என்னும்‌ முத்தொ யிலையும்‌ செய்யத்தக்க வலிமையைக்கொண்டிருர்‌ தும்‌, ஐம்‌ பொறிவாயில்கனிற்‌ சென்று தருமங்களைச்‌ செய்யா அதர்‌ மங்களை சீ செய்யும்‌ சக்தியே மனமாம்‌.

அத்து ச்சாரியைச்‌ செய்யுள்‌ விகாரத்தால்‌ தொக்க த.

தீநெறியை விட்டுத்‌ இருப்பி மன மதனை

ஆரெறிபிற்‌ சேர்தல்‌ கறஞ்செய்து- மோனத்‌ தடனுடைத்த வம்மன த்தைச்‌ செற்றடக்கி யஃதன்‌ மட னுடைக்கும்‌ வாலறிவான்‌ மா. (௯)

௮-ம்‌:--மனமதனைத்‌ திகெறியை வி. ஓர்திருப்பி, ஆம்‌. நெறியில்‌ சேர்த்து, இங்கு அறத்தைச்‌ செய்து, மோனத்தி பூனா உடைத்த அம்மனத்தைச்‌ கெற்று ௮ஸ்தன்‌ மடணை உடைக்கும்‌ வால்‌ அறிவு, ஆன்மா,

புரை: மனமதனை-உள்ளமாதிய. அதனை, இகெறியை, விட்டுத்திருப்பி-பாவவ[நியை விட்டு. விலகி, ஆம்ரெறியில்‌: சேர்த்‌ து-ஆகும்‌ (புண்ணிய) வழியில்‌ சேர்த்‌, இங்கு-இவ்வுல கத்‌ இல்‌,௮றத்தைசீசெய்‌ அஃதருமத்தைப்புரிக்‌ அ, மோன த்திடன்‌ உடைத்த-(தன த), மெளனவலியைக்கெடுத்த , அம்மனதைத* செற்று அடக்கிஃஅவ்வுள்ளத்தை வெகுண்டு இம்ப்படுத்தி, அஃதன்‌-அம்மனத்தின, மடன்‌ உடைக்கும்‌-மடமையைம்‌

போக்கும்‌, வால்‌ அறிவு- அய: அறிவு, ஆன்மா-அன்மா (வாம்‌).

கரை: மனத்தைத்‌ நிரெறியினின்‌ திருப்பி, ஈண்‌ இன்ழியில்‌ உய்த்‌ துத்‌ தருமம்பறிர்த, தனது மெளனத்‌ைதக்‌

© மெய்ய நிவு.

கெடுத்த அம்மனத்தை வெகுண்டு கீம்ப்படுத்‌ இ, அதன்‌ மட மையைப்‌ போக்கும்‌ தாய அறிவு ஆன்மாவாம்‌.

ஆன்மா மனத்தை யடர்க்குமுரங்‌ கொண்டிருந்து மானமா நிகர்த்து மனத்தையிழச்‌-- தான்மா, பொருந்திநிற்கர சாதலினாற்‌ போயுமனம்‌ தாழ்வில்‌ உருச்திகிற்கு மஃதடுத்து வாழ்ந்து, (௪)

அ-ம்‌:-ஆன்மா மனத்தை அடர்க்கும்‌ உரச்தைக்கொண் டிரும்தும்‌, மான்மாவை நிகர்த்த மனத்தை இழர்து ஊன்மா வைப்‌ பொருகச்இ நிற்காது; ஆதலினால்‌, மனம்‌ தாழ்லீல்‌ பேர யும்‌ ௮ஃதை அடுத்து வாழ்க்து வருந்தி நிற்கும்‌.

பரை: ஆன்மா-ஆன்மாவான து,மன த்தை அடர்க்கும்‌- மனத்தைக்‌ கொல்லும்‌, உரம்‌ கொண்டிருர்‌ அம்‌-வவிமையைக்‌ கொண்டி ருர்‌ தம்‌,மான்மா நிகர்த்‌து-(மயிரை இழர்‌ வாழாத) மான்‌ மிருகத்தைப்போன் று, மனத்தை இழர்‌அ-மனத்தைப்‌ பிரிக்‌ து, ஊன்மா-சரீர மிருகத்தை, பொருந்தி கிற்கா த-மருவி நில்லாது; ஆதவினால்‌-ஆதலால்‌, மனம்‌-மனம்‌, தாம்வில்போ யம்‌-தீ கெறியிற்சென்றும்‌, அஸ்து அடுதீ ௮-(அன்மா) அதனைச்‌ சேர்சது, வாழ்க்‌. வருச்தி நிற்கும்‌-வாழ்ச்‌ து அன்பத்தை அடைந்து நிற்கும்‌.

க-ரை:-ஆனமா மனத்தை வெல்லும்‌ வலியுள்ளதாயி ருதம்‌, இது மனத்தைப்‌ பிரிந்து உடம்பில்‌ நில்லாது, ஆச லசல்‌, மனம்‌ இரெறிகளிம்‌ சென்றும்‌ ஆன்மா அதனோடு சேர்ந்து: உடம்பில்‌ நின்று அயகுஅனெறஅ,

1 %

பாரினையாண்‌ மன்னன்றன்‌ பரர்காண வெண்ணியொரு சேரினையாண்‌ மாவோடு சேர்கல்போல்‌ --ஒரும்‌ அறிவினையா ளான்மா அறஞ்செய்ய வெண்ணிக்‌ செறியுமுள மாளுடம்பு சேர்ந்து, (௮)

தன்னையறிதல்‌, தீ

௮-ம்‌: பாரினை அள்‌ மன்னன்‌ சன்‌ பாமைக்காண எண்ணி ஒரு தேரினை ஆள்‌ மாவோடு சேர்தல்‌ போல்‌ ஒரம்‌ அறிவினையாள்‌ ஆன்மா அறத்தைச்‌ செப்ய எண்ணியே உள்‌ ளம்‌ ஆளும்‌ உடம்பொடுசேர்ர்‌ செறியும்‌,

பரை பாரினை-பூமியை, ஆள்‌ மன்னன்‌ -ஆளுன்ற அரசன்‌, தன்‌ பார்‌ காண-தன து (ஆளுகைக்குட்பட்ட) பூமி யைப்பார்க்க, எண்ணி-நினைச்து, ஒரு சேரினை-ஒரு ரதச்‌ தை; ஆள்‌ மாவோடு-ஆளுகின்ற குதிரையோடு, சேர்தல்‌ போல்‌-பொருக்துதல்‌ போல, ஒரும்‌-உணரும்‌, அறிவினை ஆள்‌ ஆன்மா-அறிவை ஆள்‌ன்ற அன்மாவானசு, அறம்‌ செய்ய-தருமத்தைப்‌ புரிய, எண்ணி-நினைர்தே, உளம்‌ ஆள்‌ உடம்பு-மனமானஅ ஆளும்‌ உடம்போடு, சேர்ச்து செறியும்‌ பொருந்திக்கலக்கும்‌.

க-ரை:--அன்மாவானது சரீரத்தை அள்னெற மனத்‌

தோடு சம்பந்தப்படுலது அறத்தைப்‌ பாரிசற்கேயாம்‌.

தேரும்‌ குதிரையம்‌ இல்லா ஒர்‌ அரசன்‌ தனது நாட்‌ டினைக்‌ காண்டல்‌ அரிதாதல்‌ போல உடம்பும்‌ மனமும்‌ இல்‌ லாது ஆன்மா அறத்தைச்‌ செய்தல்‌ அரிதென்பதாம்‌.

மனக்குதிரை மெய்யற த்தின்‌ மார்க்கத்தை விட்டுக்‌ தனக்குவியன்‌ மாதர்நிலஞ்‌ சாரு முனற்கைக்‌ கடிவாளத்‌ தாலிழுத்துக்‌ காட்டிநெறி சேர்க்கும்‌ பிடிவா மாவான்மா பின்பு. (௯)

அ-ம்‌:--மனச்குதிரை மெய்யறத்தின்‌ மார்க்கத்தை

விட்டுத்‌ தீனக்குவியலையும்‌ மாதரையும்‌ நிலத்தையும்‌ சாரும்‌;

பின்பு ஆன்மா உனற்கைக்கடிவாளத்தால்‌ (அதைப்‌) பிடிவாத

மாக. இழுத்து (அதற்கு செறியைக்‌ சாட்டி (அதிற்‌)சேர்க்கும்‌ யா

ரி

இத ்‌்‌ [] ன்‌

8 மெய்ய நிவ,

ப-ரை:--மனக்குஇரை-மனமாகய குதிர்‌, மெய்யற்த்‌ இன்‌ மார்க்கச்தைவிட்டு- உண்மையான்‌ சரூமமாகிய வழியை க, தனக்‌ குவியல்‌-(அதரும நிமித்தங்களாகிய) பொருட்‌ குப்பையையும்‌, மாதர்‌.பெண்டிர்களையும்‌, நிலம்‌-பூமியை யும்‌, சாரும்‌ பொருந்தும்‌; பின்பு-பின்னர்‌, அன்மாஈஅன்‌ மாவானஅ, பிடிவரதமர்ககஒரேபிடியாக, உன ற்கைக்கடி. வாளத்தால்‌ஃரிந்தித்தல்‌ என்னும்‌ கடிலாள்ச்தர்ல்‌, இழுத்து அம்மனத்தை இழுத்து, நெறிகர்ட்உ-அதற்கு அற்வழியைக்‌ காட்டி, நெறியில்‌ சேர்க்கும்‌ஃ (அதை) அவ்லறிவழியில்‌ சேர்க்கும்‌,

கஃரை$_மன்ம்‌ அற்ரெதியைவிட்டு ம்‌ ற்ரெதியில்‌ செல்‌ ம்‌; ஆன்மா அதைப்‌ பிடிவாதமாக இழுக்க ௮.ற்கெறியில்‌ சேர்க்கும்‌,

உடம்புமன தீ தோடுபுணைக்‌ துள்ளவொரு நல்ல

சடம்பொருது நின்றான்மர்‌ தண்‌ ின்‌--௮டம்புரிந்து ஈன்னெறியிற்‌ சேர்க்கவதை நாய்போலப்‌ பின்பற்றும்‌) புன்னெகியித்‌ போய மனம்‌, | (ம)

அ-ம்‌:- உடம்பு மன்த்தேர்டு புண்தீதுளள ஒரு நல்ல்‌ சடம்‌; ஆன்மா தன்‌ அடதீதைப்புரிர்‌ (அதனோடு) பொருது நின்‌; அதை நன்னெறியில்‌ சேர்ச்க்‌, புன்னெறியில்பேர்ய மனம்‌ காய்‌ போல (அதை)ப்‌ பின்பற்றும்‌,

பஃரை:--உடம்பு-சரீரம்‌, மனத்தோடு. உள்ளத்தோடு, புணைத்‌ அள்ள்‌-சேர்க்கப்பட்டுள்ள்‌, ஒரு ஈல்ல சீடம்‌ஃஜ்ருநல்ல அசிதிதுப்பொருள்‌. ஆன்மா-அன்மாவர்ன் து, தன்‌ அடம்‌ புரிக ததன்‌ பலத்தைக்கொண்டு, பொருது நின்று(உடம்‌ யோடு) சண்டைசெய்‌ ௫, அதை-அவ்வுடம்பை, ஈன்கெதி

விதியியல்‌ அறிதல்‌, 0

வில்‌- அறவழியில்‌, சேர்க்க-உய்க்க, புன்ரெறியில்‌-மறவழியில்‌ |. போய மனம்‌-சென்‌ உள்ளம்‌, நாய்போல (தான்‌ விரும்பிய பொருளைப்‌ பின்பற்றிச்செல்லும்‌) நாய்போல, பின்பற்றும்‌- (அதைப்‌)பின்பற்றி (ஈல்ல ரெறியில்‌) செல்லும்‌.

க-ரை:_மனம்‌ மறநெறியைவிட்டு அறரெறிக்குத்‌ திரும்பவில்லையானால்‌, மனத்தோடு சேர்கீகப்பட்டுள்ள சரீ ரத்தை ஆன்மா அறநெறியில்‌ செலுத்தின்‌, சரீ ரத்தைப்பற்றிய மனம்‌ அறநெறியில்‌ செல்லும்‌,

2-ம்‌ அதி: விஇயிமல்‌ அறிதல்‌,

விதிவிதியென்‌ ரூழ்கின்றார்‌ வீணாகச்‌ அன்பில்‌ விதிவிதிக்க£ தம்மையன்‌ றி வேறு--பதயொருவ னணுண்டென்று நம்பி யொருசிலரிக்‌ கன்னாபி ற்‌

கண்ட நியேன்‌ பேதையரைக்‌ காண. (௧௧)

அ-ம்‌:--ஒரு லர்‌ விதியை விதிக்கத்‌ தம்மையன்றி வேனு பதி ஒருவன்‌ உண்டென்று நம்பி விதி விதி என்ற அன்பில்‌ வீணாக ஆழ்னெறார்‌. இங்கு அன்னாரின்‌ பேதைய

ரைக்‌ கண்டறியேன்‌,

பஃரை:_-ஒருசிலர்‌-ஒருசில மனிதர்‌, விதிவிதிக்க-தமது விதிகளை ஏற்படுத்த, தம்மையன்றி-சம்மையல்லாமல்‌, வேன யதி ஒருவன்‌-மற்றொரு தலைவன்‌, உண்டென்‌ அஃ இருக்கிறன்‌ என்று, ஈம்பி.ஈம்பிக்கை கொண்டு, விதிவிதி என்று - (தமது துன்பத்தைப்‌ போக்க முயற்சி செய்யாது) இஃது எமது வீநிப்பயன்‌ எமது லிதிப்பயன்‌ என்று சொல்‌ க்கொண்டு, துன்பில்‌- துன்பத்தில்‌, வீணாக-அராவசியமாக, ஆம்இன் ருர்‌- காழ்கன்றார்‌, இங்கு-இவ்வுலகத்தில்‌ அன்ளுரின்‌-௮வசைப்‌

-

10 மெய்யறிவு,

போல, பேதையரை - மடையரை, கண்டறியேன்‌ - (யான்‌)

பார்த்தறியேன்‌.

காரை: தன்‌. விதியை விதிக்கும்‌ தலைவன்‌ பட்டத்‌

இறைவன்‌ அல்லன்‌ என்பதாம்‌,

ஓருயி கான்‌ அுன்புறவு மோருமாகா ஸி புறவு சீருறையு மீசன்றான்‌ செய்தலெ

ஓர

செயல்கானோ விசனியல்‌ சீரளிக்குஞ்‌ செம்மை உயல்தானோ வீசற்‌ குவப்பு? (௧௨)

அ-ம்‌:--£ர்‌ உறையும்‌ ஈசன்‌ ஒர்‌ உயிர்‌ அன்பு உறவும்‌ ஒர்‌ உயிர்‌ இன்பு உறவும்‌ செய்தல்‌ எவன்‌? ஒரம்‌ செயல்தானோ ஈசனது இயல்‌! ரை அளிக்கும்செம்மை உயல்தானே ஈசற்கு உவப்பு?

ப-ரை:-சீர்‌ உறையும்‌-பகழ்கள்‌ தங்குனெ ற, ஈசன்‌-கட்‌ வுள்‌, ஓர்‌ உயிர்‌ துன்பு உற௮ம்‌-ஓர்‌ ௮ன்மா தன்பச்தை அநு பவிக்கவும்‌, ஒர்‌ உயிர்‌ இன்பு உறவும்‌-மற்றோர்‌ உயிர்‌ இன்பத்‌ தை அறுபவிக்கவம்‌, செயல்‌-செய்சல்‌, எவன்‌-யாது கார ணம்பற்றி? ஒரம்‌ - பட்சபாதம்‌, செயல்தானோ - செய்தல்‌ சானா, ஈசனது இயல்‌-கடவளது இயற்கை? ஒர்‌ அளிக்கும்‌- புகழ்சளையெல்லாம்‌ நல்கும்‌, செம்மை-நடுவுநிலைமை, உயல்‌ தானே - தவறல்தானா, ஈசற்கு - கடவுளுக்கா, உவப்ப - சந்தோஷம்‌?

க-ரை:--ஈடுவு கீலைமைவாய்க இறைவன்‌ காரணமின்றி ஓர்‌ உயிர்‌ துன்பத்தை அ.அபவிக்கவும்‌ மற்றோர்‌ உயிர்‌ இன்பத்‌ தை அ.பவிக்கவும்‌ விதிச்சமாட்டான்‌. அவ்வாறு விதிப்பது அவனுடைய திருவிளையாடல்‌ என்பது தவறு, லர்‌ துன்பத்‌ சை அறுபவிச்சற்கும்‌ வேறு லெர்‌ இன்பத்தை அறுபவித்‌

விஇயியல்‌ அறிதல்‌. 11

தற்கும்‌ காரணம்‌ அவரவரது முந்திய கருமங்களே என்பது குறிப்பெச்சம்‌.

“சான்‌” மூன்றும்‌ அசைகள்‌.

ஊழ்ப்படியா மென்னி வயைர்க்சோர்பான்‌ மோக்கமொடு கீழ்ப்படிய மேற்படியுங்‌ கேட்டலெவன்‌2_—காழ்ப்ப அறஞ்செயலா லாவதெவன்‌? அஃகொழித்து மிக்க மறகுசெயலா லரவதெவன்‌ மற்று? . (௧௯)

௮-ம்‌: ஊழ பபடி௮ம்‌ என்னின்‌, மோச்சச்சொடு உழ்ப்‌ படியையும்‌ மேல்படியையும்‌ உயர்ந்தோர்‌ பால்‌ கேட்டல்‌ எவன்‌: சாழ்ப்ப அறத்தைச்செயலால்‌ ஆவத எவன்‌? அஃதை

ஒழித்து மிக்க மறத்தைச்‌ செயலால்‌ ஆவது எவன்‌?

ப-ரை:-—ஊழ்ப்படி - விதிப்படி, ஆம்‌ என்னின்‌- (எல்‌ லாம) நிகழும்‌ என்றால்‌, மோக்கமொடு-மோக்ஷத்தோடு, சிழ்ப்படியும்‌-சரகத்தையம்‌, மேல்படியும்‌-சுவர்க்க த்தையும்‌ (பற்றி) உயர்ச்தோர்‌ பால்‌-பெரியோர்‌ இடத்தில்‌, கேட்டல்‌- கேட்டுத்தெளிதல்‌, எவன்‌-யாது காரணம்பற்றி? காழ்ப்ப- மிகுதியாக, அறம்‌ செயலால்‌-புண்ணியம்களைச்‌ செய்தலால்‌, ஆவஅ-ஆகுமபயன்‌, ஏவன்‌-யாது? அஃது ஒழித்து-அதனை விடத்து, மிச்க-யிகுதியாக, மறம்‌ செயலால்‌ பாவங்களைக்‌

~ A * பரக மட செய்தலால்‌, ஆவது-அழும்‌ பயன்‌, எவன்‌-யா த!

க-ரை:_ விதிப்படியே யாவும்‌ ஈடக்குமென்றால்‌ ஈரகம்‌ சுவர்க்கம்‌ மோக்ஷம்‌ இவற்றைப்பற்றியும்‌ இவற்றின்‌ ஏதுக்‌ களைப்பற்றியும்‌ விசாரணே செப்யவேண்டி௰துமில்லை; புண்‌ ணிய பாவங்களைச்‌ செய்யவேண்டிய துமில்லை. |

கருமத்தின்படி, யாவும்‌ நிசழுமேயன்றிச்‌ கடவள்‌ சட்‌

12 மெய்யறிவு. '

டளைப்படி எல்லாம்‌ நிகழுமென்று கூறுதல்‌. பிழையென்பது குறிப்பேச்சம்‌. : ய்‌ 1] உத்‌ (ழ்‌ விநிசன்னி ணிங்கு மிரூவலிய தில்லைச்‌ > A ° ம்‌ - } © சுதிசெய்னும்‌ வற்ததுதான்‌ முக்கு-—மதயால்‌ அசனையடல்‌ கூடாதென முன்றோ ருசைத்த இத்‌ விய டில இணி ல்‌ )கனைவிட லெங்க ஜனெனின்‌ ௧௪) ௮-ம்‌:--இங்கு விதிதன்னின்‌ மிகுவலியது இல்லை; அது சதுசெயினும்‌ வர்‌ துதாச்கும்‌; அசனைமதியாடுல்‌ அடல்கூடா அ;

என்று ஆன்றோர்‌ உரைத்த இதனை விடல்‌ எங்ஙன்‌ எனின்‌,

பஃ-ரை:_இக்கு-இவ்வுலதில்‌, விதிதன்னின்‌ - ஊழின்‌, மிகுவலியது இல்லை-மிகுர்த பலமுடையது இல்லை; சதிசெயி னும-அதனை விலக்க வஞ்சகம்‌ செயினும்‌, அது-அவ்விதி, வரது தாக்கும்‌-வர்து. வருத்தும்‌; அதனை-அவ்விதியை, மதி யால்‌-புத்தியால்‌, அடல்‌-வெல்லுதல்‌, கூடாது-முடியா அ; என்று ஆன்றோர்‌-என்று பெரியோர்‌, உரைத்தஇதனை-கூறிய இவவுரையை, விடல்‌-நீக்குதல்‌, எங்ஙன்‌ எணின்‌-எல்வாறு

என்றால்‌.

கரை: விதியை மாற்றும்‌ திறமை மணிசனுகச்கு உண்‌ டென்றது சரி; ஆனால்‌ ஆன்றோர்‌ விதியானது மிசவலியுடை. மத; அதனை மதியால்‌ வெல்லமுடியாதென்‌ கூறியிருச்‌

கின்றனரே; அவ்வுரையைத்‌ தள்ளுவது எவ்வாறு? என்றால்‌,

தான்‌ என்பது அசை, இச்செய்யுளீற் கண்ட வினாவுக்கு விடை அடுத்த செய்யுளில்‌ வருகின்‌ றது.

அவருரையி அட்பொருளை யாதிமுன்ப சொல்வேன்‌ தவறகெனக்‌ கூறுபவர்‌ தாழ்வா-— புவியில்‌ விதைத்தவிதை யெஃகசஃகே மேல்வி வாயும்‌ சரரும்‌

டு

விதைச்குவினை யெஃகஃ்கே மேல்‌, (௧௫)

லே

விதியியல்‌ அநிதல்‌, 1

௮-ம்‌: அவரது உரையின்‌ உட்பொருளை ஆதி முன்பு சொல்வேன்‌; அது தவறு எனக்கூறுபவர்‌ தாழ்வர்‌. புவியில்‌ விதைத்தவிதை எதோ அஃதேமேல்வினையும்‌, (அஅபோல்‌) விதைத்த வினை எதோ அஃதே மேல்‌ சாரும்‌.

ப-ரை:-- அவர்‌ உரையின்‌-அவ்வான்‌றோரது வாக்கெ, உட்பொருளை-உட்கருத்தை, ஆதிமுன்பு-கடவுள்‌ முன்‌, சொல்‌ . வேன்‌-கூலுவேன்‌, அனு தவறு என-அனஅ தப்பு என்று, கூறு பவா-சொல்லுபவர்‌, தாழ்வர்‌-தாழ்வையடைவர்‌. புவியில்‌- பூமியில்‌, விதைத்த விதை து-இட்டவித்‌ எதோ, ௮௯ தே மேல்‌ விளையும-அவ்வித்தேபினனர்விளையும்‌;(அஅபோல) விதைத்தவினை எஃது-செய்த கருமம்‌ எதோ, அஃதேமேல்‌ சாரும்‌-அக்கருமமே விளைம்து வர்அ பொருர்அும்‌.

க-ரறை:_— விதைத்த விச்‌ தக்களேவிளைஈ்‌ பலன்களாக வருவதுபோலச்செய்த கருமங்களே விளைச்து இன்பதுன்பங்‌

களாக வந்து பொருந்தும்‌.

வேலவிதை மாங்கனியை மேவச்செய்‌ யாததுபோற்‌ பாவவினை யின்பச்கைப்‌ பராக்கவிடா-— தாவிங்‌

உரு [2] ்‌ ்‌ . கெருக்கலையின்‌ பாலீயா தீயாது துன்பம்‌

பெருக்கநல்கு நல்வினை கான்‌ பின்‌. (௧௬)

அ-ம்‌:--இங்கு வேலவிதை மாங்கனியை மேவச்செய்‌ யாது; அதுபோல்‌, பாவவினை இன்பத்தைப்‌ பார்க்கவிடா அ. எருக்லெயின்‌ பாலை ஈயாது; அதுபோல்‌, பெருக்கத்தை நல்கும்‌ நல்வினை பின்‌ இன்பத்தை ஈயாது.

பாரை: இங்கு-இவ்வுலகில்‌, வேல விதை-வேல( முள்‌ மர) வித்து, மாங்கனியைஃ-மாம்பழத்தை, மேவசீசெய்யா து- (சாம்‌) அடையும்படி செடுயமாட்டாத; அ௮துபோல்‌-அது

14 மெய்யறிவு.

போல, பாவவினை-பாவச்செயல்‌, இன்பததை-இன்பச்சை, பார்க்கவிடாத-(காம்‌) அடையவிடாத, ஆ-பசு, எருக்கிலை யின்‌ பாலை-ஏ௫ுஃ இலையின்‌ பாலை, ஈயாது-கொடாது; (அது போல,) பெருக்கம்‌ கல்கும்‌-(இன்பங்களுக்கு ஏதுவாகிய) அக்‌ கத்தைல்‌ கொடுக்கும்‌, ஈல்வினை-ஈல்ல கருமம்‌, பின்‌ தன்பம்‌

ஈயாஅ-பின்னர்‌ துன்பத்சைச்‌ கொடுக்கமாட்டாது.

க-ரை:--பாவகருமம்இன்பத்தைக்‌ பரக்க ம்‌

புண்ணிய கருமம்‌ அன்பத்தைக்‌ கொடுக்கமாட்டா து.

மறவினையின்‌ விக்ட்டால்‌ வன்றுன்‌ பும்ரா லறவினையின்‌ விக்திட்டா லாரின்‌— புறமிர்‌

நியதிநிகழ்‌ வூழிதனை நீக்கமுடி யாதென்‌ அயலறிரச்கார்‌ சொன்னா ரிவண்‌, (௧௭)

அ-ம்‌:--இவண்‌ இயலை அறிந்தார்‌ மறவினையின்‌ வித்தை . இட்டால்‌ வன்‌ அன்பு உறும்‌; அறவினையின்‌ வித்தைடஇட்டால்‌ ஆர்‌ இன்பு உறும்‌; இர்கியதி நிகழ்வே ஊழ்‌; இதனை கிக்கமூடி யாது என்று சொன்னார்‌.

ப-ரை:-.-இவண்‌-இவ்வலகில்‌ இயல்‌ அறிர்தார்‌- (விதி யின்‌) இலக்கணத்தைத்‌ தெரிச்சதோர்‌, மறவினையின்‌ -பாவகர்ம மாகிய, வித்தைஇட்டால்‌-விதையை விதைத்தால்‌, வன்‌ அன்பு உறும்‌-கொடுமையான அன்பம்‌ வர்த பொருந்தும்‌; அறவினை யின்‌-புண்ணிய கரும மாகிய, வித்த இட்டால்‌-விதயை விதைத்தால்‌, ஆர்‌ இன்பு அம-நிறைந்த இன்பம்‌ வர்ஏ பொ ரும்தும்‌; இர்கியதி நிகழ்வு - இக்கிரம நிகழ்ச்சியே, ஊழ்‌-விஇ? இதனை நீக்கமுடியாஅ-இுக்கிரம நிகழ்ச்சியை விலக்க முடி யாது; என்று சொன்னார்‌-என்று கூறினர்‌,

விதியியல்‌ அறிதல்‌, 13

௧-1: பாலம்‌ அன்பத்தை விளைக்கும்‌; புண்ணியம்‌ இன்பத்தை விளைக்கும்‌: இர்நியதியே ஊழ்‌; இச்நியதியை மாற்ற முடியாத” என்றனர்‌ ஆன்றோர்‌,

இம்மெய்யை நன்குணாக்தா ரின்‌ அவரும்‌ இழூழின்‌ வெம்மெய்யைத்‌ துண்டு அண்டாவெட்டிடுவா- தம்மெய்‌ யறச்செயலான்‌ மூள்ளை யரிவாள்‌ கொண்‌ டடர்க்குக்‌

இறச்செயலார்‌ போலச்‌ சிரித்து. (௧௮)

அ-ம்‌:--இம்மெய்மை நன்கு உணர்ர்தார்‌, அரிவாளை ச்‌ கொண்டு முள்ளை ஈர்க்கும்‌ திறச்‌ செயலாற்பிபோலச்சரிச்‌. 2 இன்று வரும்‌ தீ ஊழின்‌ டம்‌. தம்‌ AN அண்டு அண்டாச வெட்டிடுவர்‌,

ப-ரை:-— இம மெய்யை-(மறம்‌ துன்பத்தையும்‌ அறம்‌ இன்பத்தையும்‌ விளைக்கும்‌ என்னும்‌) இவ்வுண்மையை, சன்னா உணர்ந்தார்‌-௨ள்ளூரத்‌ தெரிச்சவர்‌, அரிவாள்‌ கொண்டு- (வெட்டு) ௮ரிவாளைச்‌ கைக்கொண்டு, முள்ளை ஈர்க்கும-(செடி. யிலுள்ள) முள்களை அரியும்‌, இறச்‌ செயலாந்‌!। போல-வலிய செயலார்‌ போல, சிரித்த-ஈசை செய்து, தம்‌ மெய்‌ அறச்‌ செயலால்‌-தமஅ மெய்யான புண்ணிய வினைகளால்‌, இன்று வரும்‌ தீ ஊழின்‌-இப்பொழுத வருகின்ற செட்டவிதியின்‌, வேம்‌ மெய்யை-கொடிய உடலை (துன்பச்தை), துண்டு துண்‌ டா வெட்டிடுவர்‌-கண்டம்‌ கண்டமாக வெட்டி ஒழித்து விடுவர்‌.

க-ரை:--மறம்‌ அன்பத்தையும்‌ அறம்‌ இன்பத்தையும்‌ பயக்குமென்‌ உண்மையை அறிர்தவர்‌, முள்கம்பிலுள்ளமுள்‌ கமா அரிவாளால்‌ செதுக்கி எறிந்துவிட்டு அக்கம்பைத்‌ தமது வேலைகளூச்கு உபயோகித்‌ அக்கொள்ளாம்புத்‌ திகாலிகள்போல, இப்பொழுது வருெ்ற கெட்ட. விதியின்‌ துன்பங்களை மெல்‌

16 மெய்யறிவு.

லாம்‌ இன்பங்களாக்‌ கொண்டு மேன்மேலும்‌ அறவினைகளைக்‌ செய்து அக்‌ கெட்ட விதியை (அறிவையும்‌ வலியையும்‌ தரு இன்ற) ஈல்ல விதிகளாக உபயோடு த்‌ அக்‌ கொள்வர்‌.

ஆயின்‌ கடவு எளிப்பதில்‌ கென்னெனிற்‌ முய்போல்‌ வினையைத்‌ தடிப்பிச்‌ இச்‌ சேயின்‌ பயனை யகற்கே பயக்கும்‌ பிதாபோற்‌

பயனைப்‌ பயக்கு முயிர்க்கு. (௧௯)

௮-ம்‌: ஆயின்‌; இங்குக்கடவுள்‌ அளிப்ப என்‌ எனின்‌, தாய்போல்‌ வினையைத்‌ தடிப்பித்‌ ௮, சேயின்‌ பயனை அதற்கே ஈயும்‌ பிசாபோல்‌ உயிர்க்குப்‌ பயனைப்‌ பயக்கும்‌.

ப-ரை:-—ஆயின்‌-மணிதரே தத்தம்‌ விதிகளை அஆக்குபவ ரும்‌ ஈீக்குபவருமானால்‌, இங்கு-இவ்வுலகில்‌, கடவுள்‌ அளிப்‌ பது-கடவுள்‌ செய்வத, என்‌ எணின்‌-யாது என்றால்‌, தாய்‌ போல்‌ஃபிள்ளைகளை வளர்க்கும்‌ தாய்போல, வினையைத்‌ தடி.ப்பித்‌ த-கருமங்களை வளர்த்த, சேயின்‌ பயணை-பிள்ளை களின்‌ சம்பாதீதியங்களே, அதற்கே ஈயும்‌-அததற்கே கொடுக்‌ கும்‌, பிதா போல்‌-தந்தை போல, உயிர்ச்கு-மணித உயிர்க க்கு பயனை-அதனதன்‌ . வினைப்பயன்களை, பயக்கும்‌. கொடுக்கும்‌.

காரை:-ஃகடவுள்‌ மணிதரது வினைகளைக்‌ காத்து வளர்த்து அவரவர்‌ வினையின்‌ பயன்களை அவரவர்க்கு நல்‌

குவர்‌,

இனறுமறஞ்‌ செய்கன்ரு ரெண்ணரிய தன்பங்க ளென்றுமிவண்‌ கொண்டு தய ரீர்சரகுட்‌- சென்றிதிவ சென்றுமிவ ணின்பமுற விசசிக்கர்‌ லின்‌ அமுத னன்னறுகரு நல்வினையை நாடு. (உட).

உடம்பை வளர்த்தல்‌, 17

௮-ம்‌: இன்று மறத்தைச்‌ செய்ன்றார்‌ இவண்‌ எண்‌ அம்‌ எண்ணரிய அன்பங்களைக்‌ கொண்டு, அயர்‌ ஈர்‌ மரகுள்‌ சென்றிடுவர்‌; இவண்‌ என்றும்‌ இன்பத்தை உற இச்சித்தால்‌ ஈன்றைத்‌ தரும்‌ ஈல்வினையை இன்று முதல்‌ காடு,

ப-ரை--இன்று-இச்காலத்து, மறம்‌ செய்னெ்றார்‌-பாவ வினைகளைச்‌ செய்கிற மனிதர்‌, இவண்‌--இவ்வுலகல்‌, என்‌ அம-(அவர்வாமும்‌) சாலமெல்லாம்‌, எண்ணரிய துன்பங்கள்‌- நினைத்தற்கரிய பல கொடிய அன்பங்களை, கொண்டு-௮.ரப வித்து, அயர்‌ ஈர்‌ நரகுள்‌-அன்பங்கள்‌ உயிர்களை வருத்து இன்ற காக உலகச்‌ அள்‌, சென்றிடுவர்‌-(மறுமையில்‌) புகுவர்‌; இவண்‌ என்றும்‌-இவ்வுலகத்தில்‌ எக்காலத்திலும்‌, இன்பம்‌ உற இச்சித்தால்‌-இன்பங்கனை அநுபவிக்க (8) விரும்பினால்‌, கன்றை தரும்‌-இன்பங்களைக்‌ கொடுக்கும்‌, ஈல்வினையை- புண்ணிய வினைகளை, இன்று முதல்‌-இச்சணம்‌ முதலாக, தரடு-விரும்பிச்‌ செய்‌,

க-ரை:-இன்அ பால வினைகளைச்‌ செய்கின்ற மனிதர்‌ என்றும்‌ கொடிய அன்பங்களை அறுபவிப்பர்‌, ரீ என்றும்‌ இன்‌ பங்களை அஅபவிக்க விரும்பினால்‌, நீ இக்கணம்‌ முதலாக வே புண்ணிய வினைகளைச்‌ செய்யத்‌ தொடங்கு,

9-ம்‌ அதி-உடம்யை வளர்த்தல்‌.

மன்னுமிந்தப்‌ பூவுலகின்‌ மாண்புற்ற பல்பொருளு ரூன்னுடம்பிற்‌ கொப்பிலையா அரககியதைப்‌ஃ பன்னும்‌ பிணிமெஃதுஞ்‌ சாராது பேணிவளர்த்‌ தென்றும்‌ பணியமா ரூள்வாய்‌ பரிந்து. (௨௧)

அ-ம்‌:-உன்‌ உடம்பிற்கு மன்னும்‌ இந்தப்‌ பூவுலகில்‌

மாண்பு உற்ற பல்‌ பொருளுள்‌ ஒப்பு இல்லை, (ஆதலால்‌) 2

189 மெய்யறிவு.

பன்னும்‌ பிணி எதும்‌ அதைச்‌ சாராது ஊகூப்‌ பரிசு

பேணி வளர்த்து (அஃது) என்றும்‌ பணியுமாறு (அதனை) ஆள்‌ லாய்‌,

ப-ரை:--உன்‌ உடம்பிற்கு-உனது சரீரத்திற்கு, மன்‌ னும்‌ இந்த பூஉலகில்‌-கிலைபெற்றிருக்காநின்‌ இப்புவியுல கத்தில்‌, மாண்பு உற்ற-பெருமை பெற்ற, பல்‌ பொருளுள்‌ - பல பொருள்களுள்‌, ஒப்பு இல்லை-நிகராய பொருள்‌ இல்லை. (ஆசலால்‌) பன்னும்‌ பிணி எஃ்தும்‌-(வைத்‌ இய தாூலார்‌)கூறும்‌ வியாதி எதவும்‌; சாராது-அச்சரீரச்சைப்‌ பொரும்தாதவசை, ஊஃதிபரிச்‌த-மேன்மேலும்‌ மூயன்று வருந்தி, பேணி வளர்தீது-பாதுகாத் து வளர்த்து, என்றும்‌ பணியுமாறு- (௮௯2) எக்காலத்தும்‌ உனது உத்தரவுகளுக்குக்‌ இழ்படியத்‌ தக்க விதத்தில்‌, ஆள்வாய்‌-அதனை அடக்க ஆள்வாய்‌,

க-ரை:-ம்னித உடம்பு பெறுதற்கரிய தொன்றாகலின்‌, அதனை எவ்விச வியாதியும்‌ பொருந்தாதவாறு காதீது, வலிமை யுறமாறு வளர்த்து, உனக்குக்‌ இழ்ப்படியுமாறு அடக்கி ஆள்வாய்‌,

ஆல்‌ அசை. பூத்மைந்துஞ்‌ சேர்ந்து பொருந்திவந்த வுன்னுடம்பில்‌ வரதமன னீர்மூன்று மாணுடைய-—வாத லியற்கையுள தாகரய மெஃ தளுமண்‌ மூன்றன்‌ செயற்கையான்‌ மாறுக்‌ இனம்‌, (௨௨)

அ-ம்‌:-— பூதம்‌ ஜர்‌ தும்‌ சேர்ச்‌ பொருக்கி வர்த உன்‌ உடம்பில்‌ வாசம்‌. அனல்‌ நீர்‌ மூன்றும்‌ மாணுடைய ஆகல்‌ இயற்கை;, அசாயம்‌ எஅளும்‌ உளது; மூன்றன்‌. செயற்கை யால்‌ மண்‌ தினம்‌ மாறும்‌,

பரை: பூதம்‌ ஐூதும்‌- ஐகாயம்‌ வாயு சேயு அப்பு பிருதிவி என்னும்‌ ஜர்தம்‌, சேர்ந்து பொரும்‌ இ-தலந்‌

உடம்பை வளர்த்தல்‌, 19

கூடியதால்‌, வந்த உன்‌ உடமபில்‌-தோன்றிய உனக சரீர

தில்‌, வாதம்‌ அனல்‌ நீர்‌ மூன்றும்‌-வாயு தேயு அப்பு இம்ஷூன்‌

அம்‌, மாணுடைய ஆசல்‌-பெருமை யுடையன: ஆகுதல்‌)

இயற்கை-இயல்பு; (ஏனெனின்‌) ஆகாயம்‌ எஸ்துனாம்‌ உள அ.

ஆகாயம்‌ எப்பொருளிலுமே மிறைர்‌ அள்ள ;லன்‌ றன்‌ செயற்‌ கையால்‌-வாயு .தேயு அப்பு சம்பற்தத்தால்‌, மண்‌ தனம்‌

மாறம-மண்ணின்‌ தன்மை எப்பொழுதும்‌ மாறுதல்‌

அடையும்‌,

க-ரை:-ஜர்து பதங்களின்‌. சேர்க்கையால்‌ சொன்‌ திய சரீரத்தில்‌ வாயுவும்‌ தெயுவும்‌ அப்புவும்‌ முதன்மையாக நின்று அதனை ஆளும்‌.

மண்‌ ஆகுபெயர்‌.

உன்னுடைய பெற்றோ ருடம்பியல்பா னீயிங்கு மன்னுகின்ற காலத்தான்‌ மண்ணியல்பாற்‌-சொன்னவலளை மூன அஞ்‌ சமமாகு முற்பட்‌ டிரண்டொன்று தோன்று மதுகாண்‌ தொடர்ந்து. (௨௩%

அ-ம்‌:--உன்னுடைய பெற்றோரது உடம்பின்‌ இயல்‌ பாலும்‌ நீ இங்கு மன்னுகின்ற காலத்தாலும்‌ மண்ணின்‌ இயல்‌ பாலும்‌ சொன்ன அவை மூன்றும்‌ சமமாகும்‌; இரண்டு ஒன்று முற்பட்டுத்‌ தோன்றும்‌, தொடர்க்து அதைக்‌ காண்‌. பக்‌ னுடைய பெற்றோர்‌-உனத தாய்‌ தர்சை யாத, உடம்பு இயல்பாலும்‌-சரீ ரத்‌ இன்‌ தன்மையாலும்‌, நீ இங்கு மன்னுஇன்‌ ற-நீ இள்வுலகத்‌ இல்‌ பிறச்ன்ற, காலத்தா ' I வம்‌-காலத் தின்‌ சதோஷ்ண நிலைகளாலும்‌, மண்ணின்‌ இயல்‌ பாலும்‌ மலத்தின்‌ தன்மையாலும்‌, சொன்ன அவை மூன்றும்‌- மேற்‌ சொல்லிய வாயு. தேயு அப்பு என்னும்‌ மூன்றும்‌, சமமா கும-அதனதன்‌ அளவில்‌ நிற்கும்‌: (அல்லத) இரண்டொன் று-

20 | மெய்யறிவு,

அமமூன்றில்‌ இரண்டேனும்‌ ஒன்றேனும்‌, முற்பட்டு சேரன்றும்‌-மேற்பட்டு நிற்கும்‌. தொடர்ம்து-சரீரத்தைப்‌ பற்றியாராய்ர்‌து :அதைக்காண்‌-(அம்‌ மூன்றும்‌ நிற்இின்‌ ற)நிலை கர அறிவாயாக,

க-ரை;- தாய்‌ த௫தயர சரீ நிலைமைகளை யும்‌; ஜனன காலச்‌ தின்‌ நிலைமையையும்‌, ஜனனயஙிலத்‌, தின்‌ சலைமையையும்‌ அஅசரித்துச்‌ சரீரத்தில்‌ வாதம்‌ (வரய), பித்தம்‌ (தேயு), லேற்பனம்‌ (ரர்‌), இம்மூன்றும்‌ சீன்‌ தன்‌ நிலையில்‌ நிற்கும்‌; அல்லஅ ஒன்று இரண்டு அகப்பட்டு நிற்கும்‌, அதனை நீ அறிவாயாக, [உம்மைகள்‌ தெரீச்சன.]

வெய்யனவுர்‌ தண்ணியவும்வேண்டுங்காண்‌ வாதவுடல்‌ வெய்யனவே சண்ணுடலம்‌ வேண்டுங்காண்‌-வெய்யவுடல்‌ தீண்ணியவே வேண்டுங்காண்‌ சார்க்தறிவா புன்னுடம்பை

தண்ணியுள நீர்மைகளை நன்கு. (௨௪)

அ-ம்‌:-வாத. உடல்‌ வெய்யனவற்றையும்‌ கண்ணிய வற்றையும்‌ வேண்டும்‌; சண்‌ உடலம்‌ வெய்யனவற்றையே வேண்டும்‌; வெய்ய உடல்‌ தண்ணியவ ற்றையே வேண்டும்‌, உன்‌ உடம்பைச்‌ சார்க்‌ (௮௮) ஈண்ணியுள்ள நிர்மைகளை

கன்கு அறிவாய்‌.

ப-ரை:வாத உடல்‌-வாதம்‌ மிகுர்‌ துள்ள சரீரம்‌ வெய்‌ யனவும்‌-உஷண பதார்ச்தங்களையும்‌, சண்ணியவும்‌-2த பதாரத்‌ தங்களையும்‌, வேண்டும்‌-விரும்பும்‌; தண்‌ உடலம்‌. சிலேற்பனம்‌ மிகுச்துள்ள சரீரம்‌, வெய்யனவே-உஷ்ண . பதார்த்தங்களை யே, வேண்டும்‌-விரும்பும்‌; வெய்ய உடல்‌. பித்தம்‌ மிகுக்தள்ள சரீரம்‌, தீண்ணியவே- பாதர்த்தங்‌ களையே, வேண்டும்‌ -விரும்பும்‌. உன்‌ உடமபை-உனது சரீ

உடம்பை வளர்த்தல்‌, 21

ரத்தை, சார்க்து சண்ணியுள்ள-பொரும்‌ தி கிலைச்துள்ள, நீர்‌ மைகளை-தன்மைகளை, ஈன்கு அதிவாய்‌-நன்றாகத்‌ தெரிவா

யா,

க-ரை:_— வாதம்‌ மிகுந்து நிற்கின்ற சரீரம்‌ உஷ்‌ ணகாலத்தில்‌ சீதபதார்த்கங்களும்‌, €சகாலத்தில்‌ உஷ்ண பதார்த்தங்களும்‌ விரும்பும்‌; சிலேற்பனம்‌ மிகுக்து நிற்கின்ற சரீரம்‌ எப்போதும்‌ உஷ்ண பதார்த்தஙகளே விரும்பும்‌; பித்‌ தீம்‌ மிகுர்து நிற்கின்ற சரீரம்‌ எப்போதும்‌ செபதார்த்தங்‌ களே விரும்பும்‌, இவ்வேதுக்களைக்‌ கொண்டு சரீரத்தில்‌ வாதம்‌ பித்தம்‌ சிலேழ்பனம்‌, எமக்நிலைகளில்‌ நிற்கின்‌ றன வென்பதை அறிக.

காண்‌ என்னும்‌ மூன்றும்‌ அசைகள்‌.

பார்த்துசன்கு பின்னர்ப்‌ பதார்த்தகுண மேற்பவற்றை யோர்ச்துணர்ந்து கொள்ளென்று முன்னலத்தைப்‌-பேர்க்கும்‌ பிறபொருள்கள்‌ கொள்ளாய்‌ பிணியுற்றுற்கொள்வாய்‌ பலபிணிகள்‌ தீர்த்தானைப்‌ பார்த்து. (௨௫)

அ௮-ம்‌:_— பின்னர்‌ பதார்த்த குணத்தை சன்கு பார்தி து, ஏற்பவற்றை ஓர்த்து உணர்ச்து என்றும்‌ கொள்‌; உன்‌ ஈலத்‌ தைப்‌ பேர்க்கும்‌ பிற பொருள்களை என்றும்‌ கொள்ளாய்‌. பிணி உற்றால்‌ பல பிணிகளைத்‌ தீர்த்தானைப்‌ பார்த்து மரும்‌.து

கொள்வாய்‌.

ப-ரை:--பின்னர்‌- உனது சரீரத்தில்‌ அமமூனறன நிலைகளை நீ அறிந்த பிற்பாடு, பதார்த்தகுணம்‌ - பதார்த்தங்‌ களின்‌ குணங்களைப்பற்றிக்‌ கூறும்‌ நூலை, ஈன்கு பார்த்து - நன்றாகப்‌ படித்து, ஏற்பவற்றை - உனது சரீரத்‌ திக்குப்‌ பொ ருர்துவனவற்றை, ர்த்து உணர்ந்து - ஆராய்ந்து தெரிர்து,

2 மெய்யறிவு.

என்றும்‌ கொள்‌ - எக்காலத்திலும்‌ கொள்வாயாக; உன்‌ நலத்‌ தை - உனது சரீர ஆரோக்டியத்தை, பேர்க்கும்‌-கெடுக்கும்‌, பிற பொருள்கள்‌ - மற்றைய பொருள்களை, என்றும்‌ கொள்‌ ளாய்‌ - ஒருபோதும்‌ கொல்‌ ளேல்‌; பிணியுற்றுல்‌ - வியாதி (உன்னை)உற்றால்‌, பல பிணிகள்‌ திர்த்தானை- (பலருடைய) பல வியாதிகளைத்‌ தீர்த்த வைத நியனை, பார்தீது மருந்து கொள்வாய்‌ .. தெரிச்‌ அவனிடம்‌ மரு துசொள்வாயாக.

க-ரை:- சரீரத்தில்‌ வாசம்‌ பித்தம்‌ சிலேற்பனம்‌ என்‌ னும்‌ மூன்றில்‌ எது மிகுக்‌அ ஙிற்கிறசென்று தெரிந்து, “பதார்‌ தீதகுண சச்சராமணியைப்‌”? படித்து, சரீரத்தில்‌ மிகு? து நிற்ப சைச்‌ சமப்படுச்சச்‌ தகக பதார்த்தங்களை கொள்க; . திப்‌ படுத்தத்‌ தக்க பதாாத்தங்களைக்‌ கொள்ளற்க; வியாதியுற்றால்‌ பல வியாதிகளை த்‌ தீர்த்து அஅபவம்‌ முதிர்க்த வைத தியனைத்‌ தெரிந்து உடனே மருச்து கொ ர்க. [மரு த” சொல்லெச்சம்‌, ]

வைகறையிற் கண்விழித்‌ மாசொழிச்‌ மெய்யறங்கள்‌ கைவரு தற்‌ கீசனருள்‌ கண்ணிப்பின்‌- மையல்‌ அறுததற்கா நானன்காய்ச்‌ தியானையுர மெய்யிற்‌ செறுத்தற்கா நந்சிலம்பஞ்‌ செய்‌, (௨௬)

௮-ம்‌: வைகறையில்‌ கண்ணே விழித்‌ ௪, மாரை ஒழித்சு, மெய்யறங்கள்‌ கை வருதற்கு ஈசனது அருளைச்‌ கண்ணி, பீன்‌ மையலை அஅத்தற்கு ஆம்‌ நூலை ஈன்கு ஆய்ம்‌து, யானையின்‌ உரம்‌ மெய்யில்‌ செறுத்தற்கு ஆம்‌ ஈல்‌ சிலம்பத்தைச்‌ செய்‌..

ப.ரை:--வைகறையில்‌-இரவு மூன்றாம்‌ சாமத்தில்‌, கண்‌ விழித்‌து-தயிலை ஒழித்து, மாச ஒழித்து ஐல மலங்களைக்‌ கழித்து, மெய்யறங்சள்‌- உண்மையான கருமங்கள்‌, கை வரு

உடம்பை வளர்த்தல்‌, 05

தற்கு-கை கூடுதற்காக, ஈசன்‌ அருள்‌-கடவுள கிருபையை, கண்ணீி-ரிந்தித்‌ து, பின்‌-பின்னர்‌, மையல்‌ அறுத்தற்கு-மயக்‌ கத்தை ஒழிச்தற்கு; அம்‌ நூலை-அரும்‌ நூல்களை, ஈன்கு ஆய்க ஐ-விபரீ சம்‌ ஐயம்‌ நீங்குமாறு கற்ற, யானை உரம்‌- ஒரு யானையின்‌ பலம்‌, மெய்யில்‌- சரீரத்தில்‌, செறுத்தற்கு- பொருந்ததற்கு, ஆம்‌ நல்‌ சிலம்பம்‌-அகும்‌ ஈல்ல இலம்பப்‌ பயிற்சிகளை , செய்‌-செய்வாயாக,

க-ரை:குரிய உதயத்திற்கு ஒரு சாம நேரத்‌ திற்கு முன்னர்ப்‌ படுக்கையை விட்டு எழு திரு. ஜல மலங்களைக்‌ கழித்த, அறங்களைச்‌ செம்யும்‌ பாச்சியச்சைச்‌ கொடுக்க வேண்டுமென்ற பிரார்ச்சனையோடு கடவுளைச்‌ தியானித்து, அறதூல்களைக்‌ கற்று, லெம்பப்‌ பயிற்கெளைல்‌ செய்‌,

காலையிலே மாவேறிக்‌ காதவழி சன்றுவந்து

டு சற்றிருக்‌ சோர்வகற்றிப்‌-பாலிசெய்யி ட்டவுணை வுண்டுதயக்‌ தப்பாலுன்‌ வேலைகளைக்‌

தட்டப்‌ ன்று செய்‌. (௨௪)

௮-ம்‌:--காலையில்‌ மாமேல்‌ ஏறிக்‌ காதவழி சென்று வம்ச, சோலையில்‌ சற்று இருந்து சோர்வை அகற்றி, பாலிலோ கெய்யிலோ அட்ட உணவை உதயத்து உண்டு, அப்பால்‌

உன வேலைகளைத்‌ இட்டப்படி ஈன்கு செய்‌,

ப-ரை:_ காலையில்‌-அதிகாலையில்‌, மாமேல்‌ ஏறி-குதிசை மீது ஏறி,காத வழி-ஏழரை நாழிகைத்‌ அரம்‌, சென்ற லச்‌.து- சலாரிசெய்து போய்த்‌ இரும்பி வந்து, சோலையில்‌-ஈன்‌ மலாக்காவில்‌, ௪ற்று-றிது சேரம்‌, இருச்து-தக்‌௫, சோர்வு அகற்றி-களைப்பை நீக்கி, பாலிலோ நெய்யிலோ அட்ட-பாலி லாவது கெய்யிலாவது சமைத்த, உணவு-உணவை, உதயத்‌து

உண்டு-சூரிய உதய நேரத்தில்‌ உட்கொண்டு, அப்பாவின்‌

௮4 மெய்ய றிவு.

னர்‌, உன்வேலைகளைஅன லெளடிகத்தொழில்களை, திட்‌ டப்படி-குறித்சபடி, ஈன்கு செய்‌-திருர்தச்‌ செய்‌,

க-ரை:-அதிகாலையில்‌ குதிரைச்சவாரி செய்து வந்து,

பூஞ்சோலையில்‌ தங்‌ லெயர்வையை நீக்கி, சூரிய உதய

சமயத்தில்‌ பரலிலாவது செய்யிலாவது சமைச்ச உணவை

உண்டு, பின்னர்ப்‌ பொருள்‌ வருவாய்க்‌ குரிய தொழில்களைச்‌ செய்வாயாக. [சாதம்‌-பத்‌ கல்‌ தாரம்‌. |

பிரிகிலை ஒகாரங்கள்‌ சொக்கன, பிரிகிலை ஏகாரங்கள்‌ வெயில்‌ ரெரதீதையும்‌, வீசுதல்‌ முதலியவற்றையும்‌ விலக்னெ,

மதியம்‌ வருமுன்னர்‌ வரமழ்கீர்‌ குளித்‌ தப்‌

புதியகறி கெய்தயிர்கெற்‌ பொங்கல்‌--ப௫யளவிற்‌ குண்டிருக்து வெற்றில்பாக்‌ கூறுகிர்‌ மூன்றருந்திக்‌ கண்டிருப்பாய்‌ வேலை கரை, (௨௮)

௮-ம்‌: மதியம்‌ வரும்‌ முன்னர்‌ வாம்‌ நீரில்‌ குளித்‌ அ, புதிய ரெய்யொடும்‌ கறியொடும்‌ சயிரொடும்‌ நெல்‌ பொங்கலைப்‌ பசியளவிற்கு உண்டு, இருது, வெற்றிலைப்‌ பாக்கில்‌ ஊறு தீரில்‌ மூன்றை ஆருக்தி, வேலைகளைக்‌ கண்டிருப்பாய்‌,

[ப்ரை:_மதியம்‌ வரும்‌ முன்னர்‌-பகல்‌ பதினைக்து நா மிகை வருவத ற்குமுன்‌ வாழ்‌ நீர்‌ குளித்‌த-குளிர்க்த ஜலச் தில்‌ ஸ்சானம்‌ செய்து, புதிய செய்யொடும்‌ கறியொடும்‌ தயி ரொடும்‌- அப்பொழுது சிக்தப்படுத்தப்பட்ட ரெய்யோடும்‌ கறி ' யோடும்‌ சயிரோடும்‌, செல்‌ பொங்கல்‌-அப்பொமுது அக்கப்‌ பட்ட பச்சரித்‌ சாகசத்தை, பெ அளவிற்கு-ப9ி நீங்கச்தக்க அளவு அரையில்‌, உண்டு-சாப்பிட்டு, இருச்‌ த-(ஒரு செளகசிய மான இடத்தில்‌) அமா்க அ, வெற்றிலை பாக்கு ஊறு நீர்‌ வெற்‌ நிலை பாக்கு முதவியவற்றை வாயிலிட்டு அகில்‌ ஊறகின்ற

ம்‌

உடம்பை வளர்த்தல்‌, 25

நீரில்‌, மூன்று அருந்தி-மு தல்‌ இரண்டு முறை ஊறிய நீரை | விலக்கி மூன்றாம்‌ முறை ஊறிய நீரை உட்கொண்டு, வேலை கனக்‌ கண்டிருப்பாய்‌-மற்றவர்‌ செய்யும்‌ உனது வேலை

களைப்‌ பார்த்‌ அக்கொண்டிருப்பாயாக,

- தரை பகல்‌ பதினைந்து நாழிகைக்குமுன சுத்த. ஜலத்தில்‌ ஸ்கானம்‌ செய்து, புதிதாகச்‌ சமைக்கப்பட்ட பச்சரி சச்‌ சாதத்தைப்‌ புதிதாகச்‌ செய்யப்பட்ட கறிகளோடும்‌ புதி தாக உருக்கப்பட்ட ரெய்யோடும்‌ முதல்‌ நாள்‌ பாலில்‌ உறைக்‌ கப்பட்ட தயிரோடும்‌ சேர்தது உண்டு, ஒர்‌ இடத்தில்‌ அமர்௩்த, வெற்றிலை பாக்கு முதலியவற்றைச்‌ சுவைத்த அவற்றில்‌ ஊருநின்ற ஜலத்தில்‌ முதல்‌ இரண்டு முறை ஜலத்தை உமிழ்ந்து விட்டு மூன்றாம்‌ முறை ஜலத்தை உட்‌ கொண்டு, (மற்றையவற்றை உமிழ்ச்‌அ விட்டுப்‌) பிறரால்‌ செய்‌

யப்படும்‌ உன வேலைகளைப்‌ பார்வை யிடு,

வாழ்‌ என்பது வெந்நீரை விலக்கி கின்றது, புதிய என்பது முந்திய பொழுதுகளில்‌ இத்தப்படுத்தப்பட்ட கெய்‌ முதலியவற்றை விலக்கி. நின்றது. செய்யுளுக்கு இயைக்க வாறு கறி, கெய்‌ என்பவை முன்‌ பின்னாக மாற்றிவைக்கப்‌ பட்டன, கண்டிருப்பாய்‌ என்பது கடுமையான வேலைகளை

விலக்கி கின்றது,

_ மாலை மலங்கழித்து மாணீசன்‌ ரூடொழுது நாலைந்து நாழிகைக்கு ணன்கட்ட-—பாலினெய்யிற்‌ கோதுமைசேர்த்‌ அண்டு குறுஈடைபின்‌ கொண்டுதுயின்‌ மாதுமதிக்‌ கோர்கான்‌ மருவு. (௨௯)

©

அ-ம்‌:--மாலையில்‌ மலத்தைக்‌ கழித்து, மாண்‌ ஈசன்‌

தாளைத்தொழுது, ஈன்கு அட்ட கோதுமையை ரெய்யோடும்‌

20 மெய்யறிவு.

பாலோடும்‌ சேர்த்து நாலைந்து சாழிகைக்குள்‌ உண்டு, பின்‌ குறுடை சொண்டு அயில்‌; மதிக்கு ஓர்‌ கால்‌ மாதை

எட்மோ

ப-ரை:---மாலை - சூரிய அஸ்தமன சமயத்தில்‌, மலம்‌ கழித்து - மலஜலங்களைக்‌ கழித்து, மாண்‌ ஈசன்‌ தாள்‌ தொ முது - மாட்சிமை பொரும்திய கடவுளது அருளடி.யைச்‌ ர்‌ தித்து வணங்கி, ஈன்கு அட்ட கோதுமையை நெய்யோடும்‌ பாலோடும்‌ சேர்த்து - நன்றாகச்‌ சமைக்கப்பட்ட கோதுமை அரிசி உணவை நன்றாகக்‌ காய்ச்சப்பட்ட ரெய்யோடும்‌ பாலோடும்‌ சேர்த்து, காலு ஐர்‌த சாழிகைக்குள்‌ - இரவு சான்கு நாழிகைக்குமேல்‌ ஜர்‌ நாழிகைக்‌ குள்ளாக, உண்டு- சாப்பிட்டு, பின்‌. குலுகடை கொண்டு-பின்னர்ச்‌ சிறிது நேரம்‌ மெதுவாக உலாவி, யில்‌ - உறக்குவாயாக ; மதிக்கு ஓர்‌ கால்‌ - மாதத்திற்கு ஒரு முறை, மாது - மனைவியை, மருவு-

கூடு,

க-ரை:- மாலையிலும்‌ மல ஜலங்களைக்‌ க[ழிக்க வேண்டும்‌; கடவுளைத்‌ தஇயாணிக்சவேண்டும்‌; மாலை ஐந்து சாழிசைக்குள்‌ ஈன்றாகச்‌ சமைக்கப்பட்ட கோதுமை அரிச உணவை செய்‌ பால்களோடு சாப்பிடவேண்டும்‌. அதன்‌ பின்னர்‌ சிறிது ரேம்‌ மெதுவாக உலாவவேண்டும்‌; பின்னரே நீத்திரைக்குச்‌ செல்லவேண்டும்‌, மாதத்திற்கு ஒரு முறை மனைவியோடு சேரவேண்டும்‌.

வமன நசி யம்பேதி மன்னாறிர்‌ நான்காய்‌

அமர்மதியி லஞ்சனகெய்‌ செளள--மமரிரண்டு மூனறெட்டு காளிற்கொள் முக்‌ துமல நீர்கழில்கத்‌ தகோன்றுபகற்‌ லிரா தி அஞ்சு, (௩.0)

மன ததை யாளுதல்‌, 21

அ]-ம்‌:_வமனத்தையும்‌ நசியத்தையும்‌ பேதியையும்‌ ஆறு, இரண்டு, நான்காய்‌ அமர்‌ மதியில்‌ கொள்‌ ; அஞ்சனத்‌ தையும்‌, கெய்யையும்‌, செள்ளீத்தையும்‌ அமர்‌ இரண்டு, மூன்று, எட்டு நாளில்‌ கொள்‌ ; மலத்தையும்‌ நீரையும்‌ கழிக்க முந்து ; தோன்ற பகலில்‌ அஞ்சல்‌; இராவில்‌ அஞ்சு.

பஃரை:---வமனம்‌ ஈரியம்‌ பேதி-வாந்‌ தியை உண்டுபண்‌ ணும்‌ மருர்தையும்‌ செவிசோய்‌ மூச்குசோய்‌ உண்டாகாமல்‌ தடுப்பதற்காக அலற்றில்‌ வரர்க்கப்படும்‌ மரு துகளையும்‌ பேதி யை உண்டுபண்ணும்‌ மருந்தையும்‌, ௮று இரண்டு சான்காய்‌ அமர்‌ மதியில்‌ கொள்‌- (முறையே) ஆறு இரண்டு நான்காய்ப்‌ பொரும்தி வருகிற மாதங்களில்‌ கொள்வாயாக ; அஞ்சனம்‌ கெய்‌ செள.எம்‌-ச௪ண்‌ ரோய்‌ உண்டாகாது தடுப்பதற்காக அதில்‌ இடும்‌ மருந்தையும்‌ எண்ணெய்‌ முழுக்கையும்‌ செளளத்‌ தையும்‌, அமர்‌ இரண்டு மூன்று எட்டு நாளில்‌ கொள்‌ - (முறையே) நிலையாகவரும்‌ இரண்டு மூன்று எட்டு நாள்களில்‌ கொள்வாயாக ; மலம்‌ சீர்‌ கழிக்க முச்து-மலச்தையும்‌ ஜலதீ தையும்‌ கழிக்கவேண்டிய சேரங்களில்‌ தாமதம்‌ செய்யாது கழிப்பாயாக ; தோன்று பகல்‌-பல உயிர்கள்‌ இயங்குனெற பகல்‌ காலத்தில்‌, அஞ்சல்‌-நித்திரை செய்யாதே; இரா அஞ்சு இராக்காலதீதில்‌ உறங்கு,

க-ரை:-— சரீரத்தை வியாதி பற்றாது தடுப்பதற்கு இன்ன: இன்ன காலங்களில்‌ இன்ன இன்ன செயல்களை சசெய்யவேண்‌ டுமென்பது கூறப்பட்டது. செய்யுளுக்கு ரல்‌ மிறையாகப்‌ பொருள்‌ கொள்ளப்பட்டது.

4-ம்‌ ௮தி.-- மனத்தை யாளுதல்‌.

மனமென்ற திரினைப்பை மாணான்மா தன்வி னினமென்று பின்பற்ற விங்குதி இனமும்‌ ,வருக்துமுடம்‌ பற்றிடவும்‌ வாழ்காளெல்‌ லாக்துன்‌ பருந்திடவு நேர்ந்த தறி, (௩௧)

26 மெய்யறிவு.

௮-ம்‌: மனம்‌ என்ற தி நினைப்பை மாண்‌ ஆன்மா தன்‌ னின்‌ இனம்‌ என்று பின்பற்ற, இங்குத்‌ இனமும்‌ வரும்‌ தம்‌ உடம்பை உற்றிடவும்‌ வாழ்‌ ராள்‌ எல்லாவற்றினும்‌ அல

அருச்இடவும்‌ சேர்ந்தது அறி,

பரை: மனம்‌ என்‌ தி நினைப்பை-உள்ளம்‌ என்ற திய நினைப்பை, மாண்‌ ஆன்மா-மாட்சியுற்ற ஆன்மா, தன்னின்‌ இனமேன்று-தனது சுற்றமென்று கருதி, பின்பற்ற-தான்‌ (ஆன்மா) அதன்‌ பின்‌ செல்ல, இங்கு-இவ்வுலகில்‌, தினமும்‌ நாள்தோறும்‌, வருர்தும்‌ உடம்பு-அன்பங்களைப்‌ பொரும்‌ இன்ற சரீரத்தை, உற்றிடவும்‌ கொள்ளவும்‌, வாழ்‌ காள்‌ எல்‌ ்‌ லாம்‌-ஜீவிக்காம்‌ காலம்‌எல்லாவற்றினும்‌, துன்பு அருந்‌ இடவும்‌ பல துன்பங்களை அ.துபவிக்கவும்‌, நேர்ச்தத-சம்பவித்த அ, அறி-(இதனை) அறிவாயாக.

க-ரை:-ஆன்மாவானது இய ரீனைப்புசளைக்‌ சொண்ட ராரணத்தாலேயே அன்பத்திற்கு உறைவிடமாதகிய சரீரத்‌ தைச்‌ கொள்ளவும்‌ ஜவ காலமெல்லாம்‌ இன்பங்களை அப்‌

விக்கவும சேர்ந்தது.

மனந்தா ணணைக்கெடுக்கு மாணாப்‌ பகையின்‌ இனந்தானென்‌ நெஞ்ஞான்று மெண்ணி-— மனந்தன்‌ செயலெல்லாம்‌ பார்தமதனைச்‌ சீரியவற்‌ அுய்ப்பின்‌

அயலெல்லரம்‌ போல மழித்து, (௩௨)

௮-ம்‌:--மனம்‌ உன்னைக்‌ கெடுக்கும்‌ மாணாப்‌ பகையின்‌ இனம்‌ ,என்று எஞ்ஞான்றும்‌ எண்ணி, மனச்இன்‌ செயலை யெல்லாம்‌ பார்த்துச்‌ சீரியவற்றில்‌ அதை உய்ப்பின்‌ அய லெல்லாம்‌ அழிம்துபோம்‌.

ப-ரை:--மனம்‌ - மனமானது, உன்னைக்‌ கெடுக்கும்‌ -

உனக்குக்‌ கெடுதல்‌ புரியும்‌, மாணாப்‌ பகையின்‌ - இய பனை

மனத்தை யாளுதல்‌, 29

யின்‌, இனம்‌ என்று - உறவு என்று, எஞ்ஞான்றும்‌ எண்ணி - எப்பொழுதும்‌ சிந்தித்து, மனத்தின்‌ - மனத்தின்‌, செயல்‌ எல்லாம்‌ - செயல்களை யெல்லாம்‌, பார்த்து - கவனித்து, சீரியவற்று - ஈல்ல விஷயங்களில்‌, அதனை - அம்‌ மனத்தை, உய்ப்பின்‌ - செலுத்தின்‌, அயல்‌ எல்லாம்‌ - (உன்னைப்பற்றிய)

தியவை யெல்லாம்‌, அழிர்துபோம்‌ - சாசமடைச் துபோம்‌.

க-ரை:--மனமானது உனக்குச்‌ கெடுதிசெய்யும்‌ பசை யின்‌ இனமென்று நினைத்து; ௮து பற்றும்‌ விஷயங்களை யெல்‌ லாம்‌ கவனித்து, ஈல்ல விஷயங்களில்‌ மாத்திரம்‌ செல்‌ லும்படி. செய்வாயாயின்‌, உன்னைப்பற்றிய தீயவை யாவும்‌

௮ழிச்‌ துபோம்‌, தான்‌, தன்‌ என்பவன அசைகள்‌.

மனத்தின்பின்‌ செல்லாது மாணறங்கள்‌ சார்ந்த

புன ததின்பி னிக்தமதைப்‌ போக்கின-—றன த்தும்‌ பிறவற்றுஞ்‌ சால்பெய்திப்‌ பேரின்ப வெள்ளத்‌ இறவற்று வாழ்வா யிவண்‌, (௩௩)

௮-ம்‌:--மனத்தின்‌ பின்‌ செல்லாது, அதனை மாண்‌ அறங்கள்‌ சார்ந்த புனச்‌ தின்பின்‌ நித்தம்‌ போக்டஇன்‌, இவண்‌ தனத்தும்‌ பிறவற்றும்‌ சால்பு எய்தி, டட பேரின்ப

வெள்ளத்து வாழ்வாய்‌,

ப-ரை:_-மனத்தின்பின்‌ செல்லாது-(உன்‌)மனம்‌ போன போக்கிலே போகாது, ௮தை-அம்மனத்தை, மாண்‌ அறங்கள்‌- சிறந்த தருமஙகள்‌, சார்ர்த புன ச்தின்பின்‌-பொருந்திய கொல்‌ லையின்பின்‌, போக்கின்‌-செலுச்‌ தவாயாயின்‌, இவண்‌-இவ வுலகத்தில்‌, தனத்தும்‌-செல்வத்திலும்‌, பிறவற்றும்‌ - அறிவு ஆரோக்கியம்‌ முதலியவற்றிலும்‌, சால்பு எய்தி - நிறைவை

யடைந்து, இறவற்று-அழிவில்லாது, பேரின்ப வெள்ளத்து நிரதிசயாகந்தப்‌ பெருக்கல்‌, வாழ்வாய்‌-எப்பொழுதும்‌ வாழ்ந்‌ இருப்பாய்‌,

க-மை:-நீ உனது மனம்‌ போன போக்கிலே போ காது, உனது மனத்தை அறநெறியில்‌ செலச்துவாயாயின்‌, 8 இவ்வுலகத்தில்‌ செல்வம்‌ அறிவு ஆரோக்யெம்‌ முதலியவற்றை அடைந்து, அழிவற்று மோக்ஷ இன்பத்தில்‌ வாழ்ச்‌ திருப்பாய்‌.

சகல செல்வங்களுக்கும்‌ இன்பங்களூச்கும்‌ அறரெறி ஏது வாசலால்‌, அர்ரெறியை உலகப்பொருள்களுக்கும்‌ இன்பங்‌ களுக்கும்‌ ஏதுவாய்‌ புனமென்று கூறப்பட்ட த,

பொறிவாயி லைக்தும்‌ புகலரிய தீய

செறிவாயி லவ்வைந்திற்‌ சென்றிக்‌--கறிவாப்‌ மறனெல்லா மீட்டி வலனெல்லாம்‌ போகி யறனெல்லாந்‌ தெய்க்கு மகம்‌. (௩௫)

அ-ம்‌:--பொறிவாயில்‌ ஐர்தும்‌ புகலரிய தீய செறி வா

யில்‌. ௮௪ம்‌ அவ்வைர் நில்‌ சென்று இங்கு மறனையெல்லாம்‌

ச்‌ வலனை3யெல்லாம்‌ போக்கி, அறனையெல்லாம்‌ தேய்க்‌ அறிவாய்‌.

ப-ரை:--பொறிவாயில்‌ ஜர்‌ தும்‌-மெய்‌ வாய்‌ கண்‌ மூக்கு செவி என்னும்‌ ஐ.அ வழிகளும்‌, புகலரிய-சொல்லுதற்கரிய,

திய-தியவிஷயங்களை, செறி வாயில்‌-சொள்கி கின்ற ' வழிகள்‌,

அகம-மனமான அ, அவ்வைந்தில்‌ சென்று-அவ்வைக்து வழி களிலும்‌ போய்‌, மறன்‌ எல்லாம்‌ - பாவங்களை மெல்லாம்‌, ஈட்டி-சேகரிச்து, வலன்‌ எல்லாம்‌-பலவகை வலிகளையும்‌, போக்கி தொலைத்து, அறன்‌ எல்லாம்‌-தருமங்களை யெல்லாம்‌ தேய்க்கும்‌-அழுிச்கும்‌, அறிவாய்‌-(8) அறிவாயாக.

2

க-ரை:-ஞானேர்திரியம்கள்‌ ஜர்‌. தம்‌ நிய விஷயங்‌ களைச்‌ கொள்கின்ற வழிகள்‌, மனமானது அவ்வைர்து வழி

1

62

மனத்தை யாளு தல்‌,

கீள்‌ மூலமாகவும்‌ சென்று, பாவங்களைக்‌ செய்து; லலிகளைப்‌ போக்தி, தருமங்களை அழிக்கும்‌.

உளம்பொறியிற்‌ சென்‌ றுநித்த மோடிவிழு இன்ற களம்பலவு முன்னோடிக்‌ கண்டு--விளம்பதற்கு தன்மைதரு மிஃதிஃது ஈன்மையொழித்‌ தல்லனிறை இன்மைதரு மிஃதஃதிங்‌ கென்று. (௩௫)

அ-ம்‌:_ நித்தம்‌ உளம்‌ பொறியில்‌ சென்று ஒடி. விழு இன்ற களம்‌ பலவற்றையும்‌ முன்‌ ஓடிக்‌ கண்டு, இங்கு இஃது இஃது நன்மையைத்‌ தரும்‌, இஃது இஃது அல்லலை நிறை இன்மையைத்‌ தரும்‌ என்று அதற்கு விளம்பு.

ப-ரை:_—நித்தம்‌-ஒவ்வொரு நாளும்‌ உளம்‌-மனமான ௮, பொறியில்‌ சென்று-ஐம்பொறிவழிசளில்‌ புகுர்து, ஒடி விழு இன்ற-விரைம்‌ து போய்ப்‌ பற்நுஇன்ற, களம்‌ பலவும்‌-விஷயங்‌ கள்‌ பலவற்றையும்‌, முன்‌ ஓடிக்‌ கண்டு-(நீ) அதற்கு. முன்னர்‌ ஒடிப்போய்ப்‌ பார்த்து, இங்கு-இவ்வுலகக்இல்‌, இஃது இஃது இந்த இச்சு விஷயம்‌, ஈன்மை தஞும்‌-இன்பதீதிற்‌ கேதுவா “திய செல்வத்தைக்‌ , கொடுக்கும்‌, இஃது இஃது-இர்த இந்த விஷயங்கள்‌, அல்லை நிறை- துன்பங்களை நிறைக்காநின்ற, இன்‌ மை தரும்‌-வறுமையைக்‌ கொடுக்கும்‌, என்று அதற்கு விளம்பு- என்று (8) அம்மனத்திற்குச்‌ சொல்‌.

க-ரை:_ ரீ உனது மனம்‌ நினைக்கும்‌ விஷயங்களை ஆராய்ர்‌ து, அவற்றில்‌ இன்ன இன்னவை அஆக்கத்தைக்‌ சொ டுக்கும்‌, இன்ன இன்னவை கேட்டைச்‌ கொடுக்கும்‌ என்று

உனது மனத்திற்குச்‌ சொல்‌.

உன்னுரையைக்‌ கேளா அளம்பின்னும்‌ தீயவுறின்‌ சொன்னபொறி யைச்தனையுக்‌ தொல்லுலகின்‌-மன்னு! மறப்பொருள்கள்‌ சேராத மார்க்கத்திற்‌ சென்மெய்த்‌

இறப்பொருமை யென்அஞ்சிற்‌ இத்து, (௩.௬)

22 மெய்யறிவு.

அ-ம்‌:--உளம்‌ உன்‌ உரையைக்‌ கேளாது பின்னும்‌ தீய வற்றை உறின்‌, என்றும்‌ மெய்த்திறப்பொருளைச்‌ சிர்‌ தித்‌, தொல்‌ உலகில்‌ மன்னும்‌ மறப்‌ பொருள்கள்‌ சொன்ன

பொறி ஜரந்தனையும்‌ சேராத மார்க்கத்தில்‌ செல்‌.

பரை: உளம்‌-மனமான அ, உன்‌உரையைக்‌ கேளா த- நீ சொல்லியவற்றைக்‌ கொள்ளாத, பின்னும்‌ தீய உறின்‌- பின்னரும்‌ தீய விஷயங்களைப்‌ பற்றுமாயின்‌, என்றும்‌ மெய்த்‌ திறப்‌ பொருளை -(£) எப்பொழுதும்‌ உண்மையான வலியுள்ள (பரம்‌) பொருளை, ஏசிச்தித்து-தியானித்து, தொல்‌ உல கில்‌ மன்னும்‌-பழுமையான உலகத்தில்‌ பொருர்திநிற்காநின்‌ ற, மறப்‌ பொருள்சள்‌ - பாவ நிமித்தங்களாகிய பொருள்கள்‌, சொன்ன பொறி ஐக்தனையும்‌-முன்‌ சொல்லிய மெய்‌ வாய்‌ கண்‌ மூக்கு செவி என்னும்‌ ஐச்தையும்‌, சேராத மார்க்கத்தில்‌ செல்‌-பொருந்தாத வழியில்‌ செல்‌.

க-ரை:_ இன்ன பொருள்களைப்‌ பற்றினால்‌ அன்பங்கள்‌ வந்த சேரு மென்று நீ சொல்லியதை உனது மனமானது கேளாமல்‌ கிரும்பவும்‌ அப்பொருள்களில்‌ செல்லுமாயின்‌, உன பொறிகளை அப்பொருள்கள்‌ சேர முடியாத மார்க்கத்‌ திற்‌ செல்‌.

உளஞ்செறியு மைம்பொறியு மொன்றியுள மெய்யை வளஞ்செய்யு மூணெல்லா மாற்றி யிளஞ்சிறுவ ருண்பலற்றைக்‌ கொண்டுமுன ருண்டவள வின்முக்கால்‌ தண்பகலி லுண்குஸித்து நன்கு. (௩௪)

அ-ம்‌:--உள்ளம்‌ செறியும்‌ ஐம்பொறியும்‌ ஒன்றியுள மெய்‌ யை வளம்‌ செய்யும்‌ ஊணை எல்லாம்‌ மாற்றி, ஈண்பகலில்‌ நன்கு குளித்‌ து; இளம்‌ சிறுவர்‌ உண்பவற்றைக்‌ கொண்டு,

முன்னர்‌ உண்ட அளவில முக்கால்‌ உண்‌,

அட தள்‌ ததை அதவ

மன த்தை யாளுதல்‌. 33 பரை: உளம்‌ - மனமானது, செறியும்‌-பற்றும்‌, ஐம்‌ பொறியும்‌-ஐரந்‌ ஞானேர்திரியங்களும்‌, ஒன்றியுள-பொருச்‌ தியுள்ள, மெய்யை-உடம்பை, வளம்‌ செய்யும்‌-கொழுக்கச்‌ செய்யும்‌, ஊண்‌ எல்லாம்‌- (கெய்‌, கோதுமை, பச்சரிசி, உழுந்து முதலியவை சம்பந்தித்த) உணவுகளை யெல்லாம்‌, மாற்றி-௩ீக்கி, ஈண